PGTRB 2021 - தமிழக அரசு வயது வரம்பை தளர்த்த கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2021

PGTRB 2021 - தமிழக அரசு வயது வரம்பை தளர்த்த கோரிக்கை!

ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 



தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறப்பித்த அரசாணைப்படி 45 வயது நிரம்பிய தேர்வர்கள் தேர்வில் கலந்து கொள்ள இயலாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இது தேர்வர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளனர்.

எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு வயது வரம்பை தளர்த்த வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

(வயது வரம்பு தொடர்பான அறிவிப்பு)

5. Qualifications:

 (a) Qualification as to Age: As per Section 6 of Special Rules for the Tamil Nadu Higher Secondary Educational Services (G.O.Ms.No. 14, School Education (SE2(1)), 30th January 2020), no person shall be eligible for appointment by direct recruitment to this recruitment, if he has completed 40 years of age, on the first day of July of the year 2021. Provided that the age limit prescribed above shall be increased by five years in respect of candidates belonging to Scheduled Castes, Scheduled Tribes, Backward Class Muslims, Backward Classes, Most Backward Classes and De- notified Communities and destitute widows of all castes.


59 comments:

  1. GOVT MAY APPOINT TEACHERS 50% THROUGH EXAMS AND 50% THROUGH SENIORTY AS TEACHERS WORKING IN PRIVATE SCHOOLS FOR MANY YEARS AFFECTED WITH AGE LIMIT RESTRICTIOINS.

    ReplyDelete
    Replies
    1. *2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...

      கடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...

      உங்களுக்கான தகவல் இது...

      *தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக *PG TAMIL online பயிற்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது*...பாடப்பொருள்வழங்கப்பட்டு அலகுவாரியாகவும் முழுத்தேர்வாகவும் 100 க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் ..

      இதுவரை இணைந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடப்பொருள் அனுப்பப்பட்டு சிறந்த பயிற்சி பெற்று *முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்ய உள்ளனர்*.

      சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் முதுகலை ஆசிரியர்களாக ஓராண்டு பணியினைச் சிறப்பாக மகிழ்வுடன் நிறைவு செய்துள்ளனர்*

      தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.

      *NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
      *7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..

      *NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்*.


      *2021 PGTRB TAMIL க்கான அடுத்த அணிக்கான online பயிற்சி விரைவில்... சில நாட்களில் தொடங்க உள்ளது*.
      எனவே வெற்றிக்காக *தினமும் பல மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* நேரலை பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளவும்..

      *கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே பயிற்சியில் சேர வாய்ப்பு கிடைக்கும்*

      எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்*..
      கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்*

      தொடர்புக்கு 8838071570
      *Watsapp ல் உங்கள் பெயர் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்*.

      இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..

      Delete
    2. *2021 முதுகலை தமிழ் தேர்வு எழுத உள்ள உங்களுக்க வெற்றியாண்டாக அமையவேண்டுமா*...

      கடின உழைப்பும், ஆர்வமும் தன்னம்பிக்கையும் உடையவரா நீங்கள்...

      உங்களுக்கான தகவல் இது...

      *தருமபுரி தமிழ்த்தாமரை* மூலம் நேரடி மற்றும் தொலை தூரத்தில் உள்ளவர் களுக்காக *PG TAMIL online பயிற்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது*...பாடப்பொருள்வழங்கப்பட்டு அலகுவாரியாகவும் முழுத்தேர்வாகவும் 100 க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் ..

      இதுவரை இணைந்த 70 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடப்பொருள் அனுப்பப்பட்டு சிறந்த பயிற்சி பெற்று *முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்ய உள்ளனர்*.

      சென்ற *முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத் தேர்வில் online மற்றும் நேரடி பயிற்சி பெற்றவர்களில் 23 பேர் முதுகலை ஆசிரியர்களாக ஓராண்டு பணியினைச் சிறப்பாக மகிழ்வுடன் நிறைவு செய்துள்ளனர்*

      தமிழ்த்தாமரையினர் *மாநில அளவில் 2,3,4 ஆம் இடங்களையும்,10 பேர்100 க்கும் மேல் மதிப்பெண்களையும் தங்களது கடின உழைப்பால் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது*.

      *NET தேர்வில்* தங்கள் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும்
      *7 பேர் JRF தகுதியையும் 40 க்கும்மேற்பட்டவர்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்*..

      *NET அகில இந்திய அளவில் தமிழில்முதலிடம்,ஒட்டுமொத்த மதிபெண்ணில் இரண்டாம் இடம் என சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்*.


      *2021 PGTRB TAMIL க்கான அடுத்த அணிக்கான online பயிற்சி விரைவில்... சில நாட்களில் தொடங்க உள்ளது*.
      எனவே வெற்றிக்காக *தினமும் பல மணி நேரம் உழைக்கத் தயார் நான் என்பவர்கள் மட்டும்* நேரலை பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளவும்..

      *கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே பயிற்சியில் சேர வாய்ப்பு கிடைக்கும்*

      எனவே வெற்றி உங்கள் வசமாக வேண்டுமென்றால் வரும் மாதங்களில் *மிகச்சரியாக திட்டமிட்டு உழைப்பவர்கள் மட்டும் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்*..
      கடந்த தேர்வில் *CV சென்று வாய்ப்பை இழந்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்*

      தொடர்புக்கு 8838071570
      *Watsapp ல் உங்கள் பெயர் குறிப்பிட்டு தொடர்பு கொள்ளலாம்*.

      இது *விளம்பரமல்ல* ஆர்வமுள்ளவர்களின் தகவலுக்காக..

      Delete
  2. GOVT MAY APPOINT TEACHERS 50% THROUGH EXAMS AND 50% THROUGH SENIORTY AS TEACHERS WORKING IN PRIVATE SCHOOLS FOR MANY YEARS AFFECTED WITH AGE LIMIT RESTRICTIOINS.

    ReplyDelete
  3. GOOD. BUT GOVT MAY CONSIDER THE PERSON ABOVE 40 YRS AS EMPLOYMENT SENIORITY.
    They are affected much.

    ReplyDelete
  4. So many people affected age limit restrictions.so not consider age limits or above 40 years choose the candidate by employment seniority

    ReplyDelete
  5. 60 வயதில் ஓடி ஓடி அரசு பணி செய்ய முடியும், ஆனால் 45 வயதில் அரசு வேலை கிடைக்க தேர்வு எழுத முடியாது😡😡...

    ReplyDelete
  6. PG TRB MATHS FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CELL 9944500245

    ReplyDelete
  7. அரசியலில் மட்டும் இறக்கும் வரை தேர்தலில் போட்டியிடலாம் ,ஆனால் 45 வயதுக்கு மேல் trb எழுதக்கூடாது இது என்ன நியாயம்........

    ReplyDelete
  8. அமுதசுரபி பயிற்சி மையம்
    தர்மபுரி
    PG TRB தமிழ் & கல்வியியல்
    Best coaching centre in Dharmapuri
    சாதனை :
    கடந்த PG TRB தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம்...
    வகுப்பு நடைபெறும் இடம் :
    RK Complex
    Near 4 Road Dharmapuri.
    Contact : 9344035171
    (குறிப்பு : கல்வியியல் பகுதிக்கு Mphil in Education,NET In Education - ல் தகுதி வாய்ந்த சிறந்த Lecturer கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன...)

    ReplyDelete
  9. அமுதசுரபி பயிற்சி மையம்
    தர்மபுரி & கிருஷ்ணகிரி
    PG TRB தமிழ் & கல்வியியல்
    Best coaching centre in Dharmapuri
    சாதனை :
    கடந்த PG TRB தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம்...
    வகுப்பு நடைபெறும் இடம் :
    RK Complex
    Near 4 Road Dharmapuri.
    Contact : 9344035171
    (குறிப்பு : கல்வியியல் பகுதிக்கு Mphil in Education,NET In Education - ல் தகுதி வாய்ந்த சிறந்த Lecturer கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன...)

    ReplyDelete
  10. முதுகலை வரலாறு ஆசிரியர் பாடத்திற்கு என்றே சிறப்பான ஒரு பயிற்சி மையம்

    புத்தா அகாடமி,

    மேலும் விவரங்களுக்கு

    புத்தா அகாடமி
    இடம்: பிஷப் ஹவுஸ்
    ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
    +91 9962027639 / +91 8838072588

    தேவைபடுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

    இது விளம்பரம் அல்ல மற்றவர்களுக்கு உதவுவதற்கு மட்டுமே

    நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. மெட்டீரியல் மட்டும் அனுப்ப முடியுமா எனக்கு தென்காசி மாவட்டம்

      Delete
  11. PG TRB ENGLISH COACHING CENTER.

    CONTACT EARLIER FOR ADMISSION CONFIRMATION

    8344585692
    9092483638

    ReplyDelete
  12. மன உளைச்சலாக உள்ளது.

    ReplyDelete
  13. M.P.C PG TRB Coaching center for Mathematics - Erode
    # Classes going on
    # Saturday and Sunday 10 A.M to 5 P.M
    # For details 9042071667

    ReplyDelete
  14. Thank you sir pls help teachers life

    ReplyDelete
  15. Please cancel the go otherwise the government can not get votes above 45 years family vote

    ReplyDelete
  16. Private schools can not respect to the age of 45

    ReplyDelete
  17. நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்....... Sree Maan coaching center materials Conduct no : 8072230063 யாரும் வாங்கி படிக்க வேண்டம் because பிறர் coaching center materials வாங்கி பணத்துக்காக அதிக விலை க்கு விற்கப்படுகிறது.... Coaching Center நடத்துவதில்லை Another coaching center Net உள்ளதை copy pani அவரின் name pout publication panuraga By பதிக்க பட்டோர் Salem Erode Chennai DHARMAPURI Karur ........... Etc

    ReplyDelete
  18. Pg+Bed. படித்து OC பிரிவில் 40 வயது கடந்தவர்களும், மற்ற பிரிவுகளில் 45 வயதைக் கடந்தவர்களும் ஒவ்வொரு பாட்டில் விக்ஷத்துடன் கோட்டையை நோக்கி பேரணி செல்லவும். வெற்றி நடை போடும் தமிழகம்

    ReplyDelete
    Replies
    1. நண்பன் கருத்தைப் பதிவிட்டுள்ளார் மிகவும் வரவேற்க கூடியது 40 வயதைக் கடந்த ஒவ்வொரு பட்டதாரியும் கோட்டை நோக்கி பேரணி செல்ல வாய்ப்பு கொடுத்துள்ளார் எந்த தேதி என்று சொன்னால் அனைத்து வாட்ஸ்அப் பேஸ்புக்கிலும் பதிவிடவும் கேட்டுக்கொள்கிறேன் கலந்து கொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தினர் மட்டுமே இது வெற்றி பெறமுடியும் நிச்சயம் ஆதரவு தருகிறேன் தருகிறேன் சந்திரசேகரன் திருவண்ணாமலை

      Delete
  19. வெற்றி நடைபோடும் தமிழகமே ஆசிரியர் தேர்வு வயது வரம்பால்
    பல குடும்பங்களின் வாழ்ககையில் மண்னை பேடாதே தமிழகமே

    ReplyDelete
    Replies
    1. பத்தாவது பெயில் ஆன வரது கல்வியமைச்சர் பதவி இவனுக்கெல்லாம் இந்த போல சட்டம் போடறாங்க எம்எல்ஏ எம்பி இவர்களெல்லாம் 40 வயதை கடந்தவர்கள் போட்டியிடக்கூடாது தடை சட்டம் போட்டால் என்ன

      Delete
  20. தேர்வை ௭திர்த்து வழக்கு தொடர வேண்டும் நம் ௨ரிமைகளை ஏமாற்றிய இந்த ௮ரசுக்கு தேர்தலில் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் ஒன்றுபடுங்கள் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. ALL THOSE AFFECTED DUE TO AGE RESTRICTIONS SHOULD MOVE LEGALLY TO FIGHT AGAINST THIS SPECIAL GO.

      Delete
  21. How file the case pls send the details

    ReplyDelete
    Replies
    1. வழக்கறிஞர் சந்தித்து தேர்வு ௭திர்த்து மனுதாக்கல் செய்யவும் காலதாமதம் வேண்டாம்

      Delete
  22. இது மக்களுக்கான அரசு இல்லை.மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அரசு.

    ReplyDelete
  23. Tnpsc Departmental exam Hall Ticket Published

    ReplyDelete
  24. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties
    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES
    Hostel Available

    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  25. தேடி போய் ஓட்டு அதிமுக க்கு போடீங்களே இப்போ நல்லா அனுபவி ராஜா 45வயது இனி திமுக வந்தாலும் அதிகரிக்க முடியாது. ஆசிரியர் களுக்கு எதிரான அதிமுக மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது BAN bjp and ADMK

    ReplyDelete
  26. Tet and trt age limit varuma friends

    ReplyDelete
  27. எடப்பாடி அடிச்சுட்டான்ல ஆப்பு

    ReplyDelete
  28. எடப்பாடி அடிச்சுட்டான்ல ஆப்பு

    ReplyDelete
  29. ஆசிரியர் பணிக்கு சாவுமணி அடித்த இந்த அதிமுக அரசை என்ன செய்யலாம் ஆசிரிய சகோதரர்களே

    ReplyDelete
    Replies
    1. ஆட்சிக்கு தேர்தலில் டெபாசிட் காலி செய்ய வேண்டும் ௮ப்பதான் புரியும்

      Delete
  30. Pi-AIM [ Aryabhatta Institute of Mathematics ]

    *PG-TRB Coaching center(MATHS ONLY) in VILUPPURAM
    * 25 students only per BATCH
    * class will start from the first week of MARCH (07/03/2021)
    * classes are held two days a week in march and April and on Govt Holidays...
    * Daily class will be held in MAY & JUNE
    * Hand written study material...
    * Standard Books are also available in Pi-AIM Center
    *Admission going on....

    CONTACT :
    M. MAGESH M.Sc.,M.Phil.,(SLET & GATE Qualified )
    Assistant Professor,
    Pachaiyappas College for Men,
    Chennai-600030.
    Mobile :6374639374 & 9840701285

    ReplyDelete
  31. BC kku age limit 45 years completed or not complete.

    ReplyDelete
  32. தமிழக கல்வித்துறையில் பணிசெய்த நூற்றுக்கணக்கான இளநிலை உதவியாளர்கள் கல்விதகுதி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களாக தற்பொழுது பணியில் சேர உள்ளனர்.அவர்களின் வயது 50 வயதுக்கு மேல்.ஆனால் தனியார் பள்ளியில் பத்தாண்டுக்கு மேல்ஆசிரியராக தகுதி உள்ள என் போன்ற அனுபவம்உள்ளவர்களுக்கு வயதை காரணம்காட்டி தேர்வு எழுதமறுக்கப்படுவதுஎந்த விதத்தில் நியாயம்.இதே அரசு நடத்தும் Tnpsc exameக்கு வயது சலுகை தரப்பட்டுள்ளது. போட்டித்தேர்வை நடத்தும் அரசு வேலை கொடுக்காவிட்டாலும் பராவாயில்லை தேர்வு எழுத அணுமதிப்பார்களா?.

    ReplyDelete
    Replies
    1. செங்கோட்டையனுக்கு knowledge இருந்தா நீங்க சொன்னத யோசிப்பார்.

      Delete
  33. Please consider age limit above 45 year are in family man how they are going to be run the family your conducting exam if they are in talent insubject they will be pass

    ReplyDelete
    Replies
    1. மயிலே மயிலே ௭ன்றால் இறகுபோடாது சாா் நீங்கள் கோரிக்கை வைத்தால் நடக்காது நீதிமன்றம் நாடி வழக்கு தொட௫ங்கள் தேர்வை நடத்த கூடாது

      Delete
    2. ௨டனே வழக்கு தொட௫ங்கள் தாமதிக்காமல் இன்னும் 15நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்தால்மட்டுமே சாத்தியம்

      Delete
  34. இந்த அறிவிப்பை ரத்த செய்ய நீதி மன்றம் சென்றாலும் ஒன்றும் செய்து விட முடியாது ஏன் என்றால் ஆட்சியே அவர்களுடையது பிறகு என்ன செய்ய முடியம் ஒரே வழி ஆட்சி மாற்றம் தான்

    ReplyDelete
  35. PG TRB CHEMISTRY KUMAR'S COACHING CENTRE AT VILLUPURAM..EXCELLENT COACHING

    ReplyDelete
  36. Any chance to reconsider for this age reduced Go. Sir pls guide me

    ReplyDelete
  37. நான் நீதி மன்றத்தை நாடவுள்ளேன். பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்த வக்கீல் மூலமாக நீதிமன்றத்தை அனுகவும். கோச்சிங்செண்டரில் சேர்ந்துபடிக்க 30000செலவு செய்கிறோம்.வழக்குபோட3000செலவுசெய்யக்கூடாதா?

    ReplyDelete
  38. Pg TRB Ku age limit cancel pannunga CM sir.kannerudan solgiren.pl sir

    ReplyDelete
  39. மிகுந்த மன உளைச்சல்,
    சென்ற வருடம் 1 மதிப்பெண்ணில் வாய்ப்பை இழந்ததால் இந்த வருடம் கடினமாக படித்தேன்.அத்துனையும் கானல் நீராகிவிடுமா?
    என்னை போல் எத்தனை பேர்.
    அரசு பள்ளியைப் பார்க்கும் போது எனது ஆசிரியர்பணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதான உணர்வில் வெந்து போகிறேன்.
    அரசு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.

    ReplyDelete
  40. CM had announced the scheme on the floor of assembly in September last year. The plan is to implement the scheme at an outlay of `69.21 crore. "In the first phase, a 100-seat helpline desk has been set up at Sholinganallur. Public can air their grievances to the government between 7am and 10pm at the toll-free helpline number 1100," an official release said.

    People can also use web portal CMHelpline.tnega.org, e-mail cmhelpline@tn.gov.in, app CMHelpline Citizen, Twitter ID @CMHelplineTN, and through the Facebook account http://www.facebook.com/CM-Helpline-TN to register grievances. "Action will be taken on petitions received through all modes within a stipulated time,

    Send your quires

    ReplyDelete
  41. Mariyathaikkuriya CM Sir kindly reconsider the trb agelimit and allow us to write exams. Believe you that you will make it possible.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி