மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கு இணையதளம் வாயிலாக மட்டும் கீழ்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வேற்கப்படுகின்றன :
மேற்கண்ட பணியிடங்களுக்குக்கான விரிவான அறிவிக்கை , விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான வழிமுறைகள் , இணையதளத்தில் பதிவு செய்ய மற்றும் விண்ணப்பிக்க மெட்ராஸ் உயர்நீதிமன்ற ரெக்ரூட்மெண்ட் போர்டல் https://www.mhc.tn.gov.in ) என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.
* இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 21.04.2021
* செலான் வழியாக இந்தியன் வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 23.04.2021

மத்திய அரசின் அறிவிப்பை அப்படியே பின்பற்றி பணியிடங்களுக்கான குறைப்பை செயல்படுத்தி காலிப்பணியிடங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து, இன்னும் நம்பிப் படித்துக் கொண்டிருப்பவர்களின் எதிர்காலத்தையும் கெடுத்துள்ள இவர்கள் வந்தால் நிச்சயம் படித்தவர்கள், 40 வயதைக் கடந்தவர்கள், படித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் பிச்சைதான் எடுக்க வேண்டும். எனவே யார் வரவேண்டும் என்பதை அனைவரும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவையாவும் உண்மை. எனவே, சொந்த பந்தங்கள், ஜாதி மதங்கள் என்று தயவு செய்து பார்க்காதீர்கள்.
ReplyDelete