பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க கோரிக்கை - kalviseithi

Mar 9, 2021

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க கோரிக்கை

 

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் ஏ.முருகன் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜனவரி 18 முதல்  பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், 9, 10, பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என அரசு  அறிவித்திருக்கிறது. அதனால், சனிக்கிழமை மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. மேலும், தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் உள்ளன. எனவே, சனிக்கிழமையை  விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST Series BATCHES

    Model classes recorded videos YouTube link:
    Press link please
    https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி