கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்து விட்டு இரண்டாவது டோஸ் எப்போது எடுப்பது ? இதோ உங்களுக்காக சிறப்பான ஒரு அட்டவணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2021

கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்து விட்டு இரண்டாவது டோஸ் எப்போது எடுப்பது ? இதோ உங்களுக்காக சிறப்பான ஒரு அட்டவணை

 

கடந்த 24.2.2021 முதல் முதல் டோஸ் போடப்பட்ட மக்கள் தங்களது அடுத்த டோஸ் கோவிஷீல்டை போட வேண்டிய நாட்கள் இந்த அட்டவணையில் இருக்கிறது. கோவேக்சினை பொருத்தவரை 28 நாட்கள் முதல் 42 நாட்கள் இடைவெளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை . கோவிஷீல்டுக்கு மட்டும் இடைவெளி 42 முதல் 56 நாட்களாக மாற்றம் கண்டுள்ளது. இந்த அட்டவணையை உபயோகித்து வழிகாட்டவும்.

 Dr.A.B. ஃபரூக் அப்துல்லா , 

பொது நல மருத்துவர் , 

சிவகங்கை .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி