8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் CEO அவர்களின் முக்கிய சுற்றறிக்கை. - kalviseithi

Apr 16, 2021

8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் CEO அவர்களின் முக்கிய சுற்றறிக்கை.

 

Awareness on "Adolescent Mental health" among School Teachers of Kanyakumari District.அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் கீழ்கண்ட Google Link- ல் Awareness on “ Adolescent Mental Health ” among school teachers of Kanniyakumari district என்ற தலைப்பின் கீழ் உள்ள படிவத்தில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 16.04.2021 மாலை 04.00 மணிக்குள் விடையளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 8 முதல் 12 - ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும் இதில் பங்கேற்பதை உறுதி செய்ய தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Google Link :

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfMXAqKtsTfMQ4Px3mK_RLiiWnfd-Bh8CV2D1npPng1QN_89A/viewform?usp=sf_link

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி