ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்பு விண்ணப்பித்து பெறுவது எப்படி ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2021

ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்பு விண்ணப்பித்து பெறுவது எப்படி ?

 


ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்பு விண்ணப்பித்து எப்படி பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்.

மின் இணைப்பு பெறுவதற்கு பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பிப்பதற்கு அதற்கு பதில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி கடந்த 2014 ஆம் ஆண்டு நடைமுறையில் உள்ளது .


நீங்கள் மட்டும் குடிசை மின் இணைப்புகளை பேசுகிறார் அனைத்து வகையான வீடுகள் கடைகள் தற்காலிக மின் இணைப்புகள்


புகைப்படங்கள் உள்ளிட்ட மின் இணைப்பு பெற தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்தி வருகிறது

 

புதிய மின் இணைப்பு- New  electrical connection

 

சுமை கூட்டல்  - Load addition


சுமை  குறைப்பு  - Load addition


தற்காலிக இணைப்பு  - Temporary service connection

என அனைத்தையும் நீங்கள் விண்ணப்பிக்க மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

வீட்டு வரிரசீது


விண்ணப்பிக்க


https://nsc.tnebltd.gov.in/nsconline/


https://www.tangedco.gov.in/

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி