ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகத்தின் ஆசிரியர் - அரசு ஊழியர் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் சார்பாக வாழ்த்துச் செய்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2021

ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகத்தின் ஆசிரியர் - அரசு ஊழியர் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் சார்பாக வாழ்த்துச் செய்தி!

 

வாழ்த்துச் செய்தி :

 நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று , தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று , தமிழக மக்களுக்கு விடியலைத் தரப் போகின்ற மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகத்தின் ஆசிரியர் - அரசு ஊழியர் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



14 comments:

  1. இனி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலையின்றி பணியாற்றலாம். எல்லாம் முதல்வர் பார்த்துக்குவார்.

    ReplyDelete
  2. Ama ama ini enna kavalai adutha pay commision poda. Solla vendiyathu than pavam 10 varusama rompa kastathula irukknaka goverment staffs

    ReplyDelete
    Replies
    1. Ipdi pesum nambar nengalum konjam utkanthu padichi govt job vangalaamay.... Nammala comment mattum thaa mudium competition la kalanthukka mudiyathey

      Delete
  3. கொடுங்கோல் ஆட்சி நிறைவு பெற்றது..

    ReplyDelete
  4. Tet pass employment seniority padi job pottal nalladhu

    ReplyDelete
  5. Tet teachersku oru nalla seithi sollunga cm

    ReplyDelete
    Replies
    1. s we expected cm sir 2013tet

      Delete
  6. Muthalvar avargal karunai kondu tet pass seithu 10 aandukalaha kathirukkum engel vazhvil vediyal kodungal

    ReplyDelete
  7. Part time teacher association Saranga valthukal ... Part time niradharam pandrom nu engaloda life la udhaiyam kattum udhiya suriyanay valga

    ReplyDelete
  8. TET Pass பண்ணுன அனைவருக்கும் பணி வழங்குங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி