Breaking Now : தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2021 ( Live Update ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 2, 2021

Breaking Now : தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2021 ( Live Update )



கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றது. இதில் வெற்றி பெற்று ஆட்சியினை பிடிக்கப்போவது யார்?  உடனுக்குடன் நேரடி தகவல்களை கல்விச்செய்தியில் பெற்றிடுங்கள்.

# அ.இ.அ.தி.மு.க. கூட்டணி - 75 முன்னிிலை

அதிமுக - 65
பாமக.    - 5
பாஜக.   - 4
தமாகா  - 0
பிற.        - 1

# தி.மு.க கூட்டணி - 159 முன்னிிலை

திமுக.     - 125
காங்        - 17
மதிமுக. - 4
சிபிஎம்   - 2
சிபிஐ.    - 2
விசிக.    - 3
பிற.         - 5

# ம.நீ.மை +                  - 0

# அ.ம.மு. +                   - 0

# நா.த.க.                      -

12 comments:

  1. Yaru vanthalum சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. DMK Alliance will be winners..

    ReplyDelete
  3. Yaru vanthalum TET pass pannavagaluku posting potuga pls

    ReplyDelete
  4. ஆட்சி அதிகார‌ம்,ப‌ண‌ப‌ல‌ம்,
    எதிர்க‌ட்சிகளுக்கு ம‌ட்டும் ப‌ல்வேறு த‌டைக‌ள் போன்ற‌ அட‌க்குமுறைக‌ளைத் தாண்டி திமுக‌ கூட்ட‌ணி பெற்றுள்ள‌ வெற்றி ம‌க‌த்தான‌து...
    அதே நேர‌ம் சில‌ ஆசிரிய‌ர்க‌ள் ச‌ங்க‌ உறுப்பின‌ர்க‌ள் இந்த‌ அதிமுக‌ அர‌சு அவ‌ர்க‌ளுக்கு(ஆசிரிய‌ர்க‌ள்-அர‌சூழிய‌ர்க‌ள்) இழைத்த‌ அநீதிக‌ளை,அக்கிர‌ம‌ங்க‌ளை ம‌ற‌ந்து சாதி,ம‌த‌ உண‌ர்வுக‌ளுக்கு ஆட்ப‌ட்டு அதிமுக‌,பாம‌க‌,பாஜ‌க‌ கூட்ட‌ணிக்கு பிர‌ச்சார‌ம் செய்து வாக்க‌ளித்த‌ செயல் மிக‌வும் அருவ‌ருக்க‌த்த‌க்க‌து...

    ReplyDelete
  5. Posting conform irukkum don't feel

    ReplyDelete
  6. அரசு பள்ளிகளை சீரழித்தது தி. மு. க

    ReplyDelete
    Replies
    1. வேற வேலை இருந்த பாருங்க

      Delete
    2. TN Kalvikural அல்ல‌...பாசிச‌ பாஜ‌க‌-அடிமை அதிமுக‌வின் குர‌ல்...உங்க‌ளுக்கு சாமானிய‌னின் குர‌ல்(தேர்த‌ல் முடிவு) போதுமான‌து..
      உங்க‌ளின் முக‌மூடி கிழிந்து சில‌ ம‌ணிநேர‌ங்க‌ள் ஆகிவிட்ட‌ன‌..
      த‌மிழ‌க‌ம் த‌லைநிமிரும் நேர‌மிது..
      ப‌ள்ளிக் கல்வித்துறையில் ப‌ல சாத‌னைக‌ளைப் ப‌டைத்திடும் நேர‌மிது..
      அர‌சூழிய‌ர்,ஆசிரிய‌ர்க‌ளின் பொன்னான‌ நேர‌மிது..

      Delete
  7. TET Pass seithavarkku age seniority padi posting poduga CM MKS sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி