TNEB BILL ONLINE CALCULATOR - ஒரே நிமிடத்தில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2021

TNEB BILL ONLINE CALCULATOR - ஒரே நிமிடத்தில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்...

 Use this online Tamil Nadu Electricity Bill Tariff Calculator to compute the EB bill. Tamil Nadu Electricity Board (TNEB) is a government owned power generation and distribution company. It is under Government of Tamil Nadu. TNEB has made the bill payments easier by providing the digital bill payments facility. Know your EB bill amount even before paying it with this TNEB Tariff calculator 2016. Enter the total units consumed and click calculate button to know the EB bill amount.

உங்கள் வீட்டின் மின்கட்டணம் எவ்வளவு? ஒரே நிமிடத்தில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்..


மின்கட்டணம் எவ்வளவு? தெரிந்து கொள்வது எப்படி ?  TNEB BILL 2021 CALCULATOR


தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும்  வசதி தற்போது உள்ளது.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீடுவீடாக சென்று மின் கணக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.


இதையடுத்து முந்தைய மாத மின் கணக்கீட்டுக்கான கட்டணத்தையே செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்த நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


நீங்கள் பயன்படுத்திய மின் அளவை பதிவு மட்டும் செய்யுங்கள்...மின்கட்டணம் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி