தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2021

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு.

 

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார். 

இதனையடுத்து, 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பு சேர்க்கையை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Yelai education dept mental dept loosu paiyalq.thuuuuuuuuuuuu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி