மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவச பயணம்: அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2021

மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவச பயணம்: அரசாணை வெளியீடு

 

மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவச பயணம் குறித்த அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், அவர்களுடன் பயணிக்கும் உதவியாளர் ஒருவர் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.

1 comment:


  1. ஊனமுற்றோர்,
    முதியோர்களுக்கும் தனி பஸ்களை விடலாமே, முடியாதா என்ன.....?
    (பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறிபவர்களூக்கு மத்தியில்) ஊனமுற்றோர், முதியோர் இவர்களால் எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை....!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி