தெற்கு ரயில்வே உயர்நிலை பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கான நேர்காணல் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2021

தெற்கு ரயில்வே உயர்நிலை பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கான நேர்காணல் அறிவிப்பு.

 

தெற்கு ரயில்வே நேர்காணல் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரயில்வே உயர்நிலை பள்ளி (CBSE) / போத்தனூர் போத்தனூர் ரயில்வே உயர்நிலைப் பள்ளியில் (CBSE) உயர்நிலைப் பள்ளி வகுப்புகளில் மாணவர்களுக்கு கற்பிக்க ஒரு பகுதிநேர பயிற்சி பெற்ற | பட்டதாரி ஆசிரியரும் (சோசியல் ஸ்டடீஸ்), ஒரு பகுதிநேர பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியரும் (இந்தி) தேவை. பின்வரும் தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் நேர்காணல் நடைபெறும் தேதி 22.06.2021 அன்று சமூகவியலுக்கு காலை 10.00 மணி, இந்திக்கு 11.00 மணி. 


மேலும் விவரங்கள் மற்றும் விதிமுறை நிபந்தனைகளுக்கு வலைதளத்தைப் பார்க்கவும் sr.indianrailways.gov.in News & Updates → Careers OR railwayschoolpodanur.ac.in. . Follow us on : twitter.com/@GMSRailway

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி