தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கோவிஷீல்டு ஒரு டோஸ் ரூ.780ஆகவும், கோவாக்சின் ஒரு டோஸ் ரூ.1,410ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி ஒரு டோஸ் சேவை கட்டணத்துடன் ரூ.1,145ஆக விலை நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.150 க்கு மேல் சேவை கட்டணமாக வசூலிக்க அனுமதிக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளை தொடர்ந்து கண்காணிக்க மாநில அரசுகளை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கட்டணம் வசூலிக்க எந்தவொரு தனியார் தடுப்பூசி மையத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களில், தகுதிவாய்ந்த அனைவருக்கும் இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று உரையாற்றிய திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கையை அறிவித்தார்.
அருமை ...
ReplyDeleteஒன்றிய அரசு..
கல்விச்செய்தியை பார்த்தாவது இந்த இந்து, தினமலம் திருந்தி தொலையட்டும்
தமிழ்நாடு மாநிலம் இனி தமிழ்நாடு ஒன்றியம் என்று அழைக்கப் படுமா ஐயா..
Deleteஇந்து பத்திரிக்கை சேர்ந்த இந்து ராம் கலைஞர் குடும்பத்துக்கு சம்மந்தி உறவு. ஏன் இந்த பிராமணர் வேறுபாடு. அவர்கள் எல்லாம் சுகமாக இருந்தது மற்றவர்கள் மனதில் நஞ்சை வளர்க்கின்றனர்.
Deleteஉண்மை ஐயா..
Deleteஇது தான் உண்மை வாழ்த்துகள் கல்விச் செய்தி...
ReplyDeleteபல மாநிலங்கள் இணைந்த ஒன்றியமே இந்தியா...
அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்படுவது மிகவும் ஆபத்து...எனவே அனைத்து மாநிலங்களுக்கும் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்...அதுவே உண்மையான ஜனநாயகம்..
பல மாவட்டங்கள் சேர்ந்த ஒன்றியமா தமிழ்நாடு?
Deleteதமிழ்நாடு பல மாவட்டங்கள் சேர்ந்த தமிழ்நாடு ஒன்றியமா ஐயா?
Deleteஅட அறிவாளி மொழி வழியாக தமிழ் பெரும்பான்மை கொண்ட தமிழர் நாடு தமிழ்நாடு..
Deleteபோ போய் அரசியல் அமைப்பின் அடிப்படையாவது படித்து தோலையும்..
இது என்ன ஒன்றி அரசு. மத்திய அரசு எப்போது பெயர் மாறியது...?
ReplyDeleteUnion government. Of india
Deleteகோமாளி கையில் ஆட்சி இருந்தால் இப்படி தான் செய்வார்கள்.. சால்ரா போடும் தமிழ்நாட்டு ஊடகங்கள்..
Deleteமைய அரசு, மத்திய அரசு என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
ReplyDeleteYes..
Deleteமத்திய அரசு என்று அரசியல் அமைப்பில் வார்த்தை இருந்தால் காட்டுங்க அறிவு ஜீவிகளே??
Deleteகல்விச்செய்தியில் செய்தி போடுபவரே முட்டாள் னு இப்பதான் தெரியுது...
ReplyDelete