BREAKING | கல்வித்துறையில் பணியிடமாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2021

BREAKING | கல்வித்துறையில் பணியிடமாற்றம்!

💢 தொழில்நுட்பக் கல்வி இயக்கக லக்‌ஷ்மி ப்ரியா,


💢 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநராக சுதன்,


💢 ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா


💢 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழக இயக்குநராக மணிகண்டன் நியமனம்.


8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட -20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து. தமிழ்நாடு அரசு உத்தரவு! G.O-2378 - Download here...

1 comment:

  1. லதா அம்மா அவர்களே சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி