தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - CEO Proceedings - kalviseithi

Jun 29, 2021

தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - CEO Proceedings

பள்ளிக்கல்வி - தென்காசி மாவட்டம் - தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்துதல் உரிய விவரங்களுடன் கலந்து கொள்ளல் - தகவல் தெரிவித்தல் - சார்பு . சென்னை .6 , பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண் 06681 / கே 1 / 2020 நாள் 21.06.2021


பார்வையில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் சார்ந்து தென்காசி மாவட்ட அரசு / உதவிபெறும் / பகுதி உதவிபெறும் | சுயநிதி / மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தென்காசி முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கீழ்க்கண்டவாறு நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் உரிய விவரங்களுடன் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CEO Proceedings - Download here...

.

1 comment:

  1. தயவுசெய்து தலைப்பில் எந்த மாவட்ட செய்தி என குறிப்பிட்டால் நலமாக இருக்கும் நண்பரே.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி