Flash News : ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் வரை (From the Year 2011) நீட்டித்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2021

Flash News : ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் வரை (From the Year 2011) நீட்டித்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு.

 


ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் வரை (From the Year 2011) நீட்டித்து மத்திய அரசு உத்தரவு.


இந்த உத்தரவு 2011 முதல் ஆசிரியர் தேர்வு சான்றிதழ் பெற்றவர்களுக்கு பொருந்தும் எனவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் முடிவு.

ஏற்கனவே வழங்கிய TET சான்றிதழ்களை மறு மதிப்பீடு செய்து புதிய சான்றிதழ் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்...  

Validity period of Teachers Eligibility Test qualifying certificate extended from 7 years to lifetime - Shri Ramesh Pokhriyal 'Nishank' 

Posted On: 03 JUN 2021 1:41PM by PIB Delhi 

Union Education Minister Shri Ramesh Pokhriyal 'Nishank' announced that Government has decided to extend the validity period of Teachers Eligibility Test qualifying certificate from 7 years to lifetime with retrospective effect from 2011. The respective State Govts. /UTS will take necessary action to revalidate/issue fresh TET certificates to those candidates whose period of 7 years has already elapsed, he added. 

Shri Pokhriyal said this will be a positive step in increasing the employment opportunities for candidates aspiring to make a career in the teaching field.  

Teachers Eligibility Test is one of the essential qualifications for a person to be eligible for appointment as a teacher in schools. The Guidelines dated 11th February 2011 of the National Council for Teacher Education (NCTE) laid down that TET would be conducted by the State Governments and the validity of the TET Certificate was 7 years from the date of passing TET.

50 comments:

  1. வேலேயே கிடைச்ச மாதிரி தான் போங்க

    ReplyDelete
  2. ஸ்டாலின் வந்துட்டாரு
    விடியல தந்திடுவாரு.

    ReplyDelete
  3. வாய் பிளந்த வாத்துக்கள்

    ReplyDelete
  4. தமிழ்நாடு TETக்கு பொருந்துமா ??

    ReplyDelete
  5. அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் CM ஐயா

    ReplyDelete
  6. Pls cm sir tet passed candidates ku vela poduga sir

    ReplyDelete
  7. Tet pass posting 50-/-and Empolyment seniority posting 50-/- govt posting teacher students padithavarkaluku valanka vendum.(Tet2013,2017,2019)(Seniority Dmk attchiyil entha Year verification partharkalo community basic,athukaparam certificate verification parathu seniority padi posting poda vendum.(2012,2013,2014,2015)

    ReplyDelete
  8. appothu thaan yarukum pathippu varathu ellarkum govt teachers posting kidaikum.

    ReplyDelete
    Replies
    1. Tet pass+seniority confirm this government.

      Delete
  9. 2013,2017,2019 all Tet candidate's are equal to gaining post.

    ReplyDelete
  10. Sir age limit cancel pannuvara cm.

    ReplyDelete
  11. What about age limit problem Sir....?

    ReplyDelete
  12. Apada inimel yaarum 2013 ku 1st posting podunganu keka maatanga pa. Super. All are equal.

    ReplyDelete
  13. நிம்மதியாக உள்ளது இதற்கு மேல் வேலை கிடைத்தால் சரி

    ReplyDelete
  14. Im 89 mark in 2013 batch job ketaikkuma

    ReplyDelete
  15. First give job to 2013 passed candidates then 2017& 2019 suppose two person are same percentage than check him date of birth ( 82 mark candidates are got posting but I got 98 but no posting where is justice? 2013 passed candidates are waiting last 8 years..

    ReplyDelete
  16. Give first preference who are passed two times in tet exam... Then give second preference to 2013 passed candidates.. Don't consider old method... I relive my privatejob for tet exam 2013 (mark90) but no posting so went to another job again I relive my job for tet exam 2017(mark 98) but no job to paper1..... What is happening sir but now no job... Plsssss help to tet passed candidates.....

    ReplyDelete
  17. First give job to 2013 passed candidates then 2017& 2019 suppose two person are same percentage than check him date of birth ( 82 mark candidates are got posting but I got 98 but no posting where is justice? 2013 passed candidates are waiting last 8 years..

    ReplyDelete
  18. Sir I am 81 mark in 2013 any chance to me

    ReplyDelete
    Replies
    1. y asking this question. u r not eligible 55 percntge 82 only.not 81.so u try to anothr exam.so many teachers got 81 marks

      Delete
  19. Sir Give importance for who affected in waitage

    ReplyDelete
  20. 2012 la86 marks. Is eligible? Tet 2 paper.

    ReplyDelete
  21. Private schoolkku basic salary konduvanthal Gov competition kuraiyum.

    ReplyDelete
  22. இனி வயசுக்கு வந்தா என்ன வராம போனா என்ன

    ReplyDelete
  23. சார் அப்ப நம்ம கழக ஆட்சியில் டாக்டர் கலைஞர் ஐயா முதல்வரா இருந்தபொழுது 2008-2010 பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்க தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் எல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தாயார் நிலையில் அறிவிய்ப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த சூழ்நிலையில் தீடிரென சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நாங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுவிட்டோம் ஐயா எங்களுக்கும் ஆசிரியர் பணி கிடைக்க மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்கள் தான் தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட அனைவரின் சார்பாக தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. இங்கே வேண்டி என்ன பிரயோஜனம்? வாருங்கள் முறையாக முறையிடலாம்..

      Delete
    2. கண்டிப்பா சார்

      Delete
    3. Boss u r coming to teaching job.y r u afraid of competitive exams?? Then how will u teach ur students to face competitive exams and world?? Don't be lazy and don't expect seniority method. If u have a guts,just sit and study and come for a job. U can do if u believe. If u r expecting seniority method, plz don't come to teaching field

      Delete
  24. Yaar mothalla pass pannanglao avangalukku than posting athan correct..yendha problem varathu everybody will get posting 2013 posting all filled then 2017

    ReplyDelete
  25. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு ஏன் தகுதி தேர்வு?.அரசியல்வாதிகளுக்குத்தான் வேண்டும் தகுதி தேர்வு.

    ReplyDelete
  26. மொத்தமாக ஐம்பதாயிரம் பேருக்கு பணி நியமனம் கிடைத்தது.அவர்கள் ஓய்வு பெறும் போது எனக்கும் ஓய்வு கிடைத்து விடும்.பணத்திற்காக பணியாற்றாமல் பசங்களுக்காக பணியாற்ற நினைக்கும் என்னைப்போல் ஏராளம்.அவர்களுக்கு உங்களின் பதில்?

    ReplyDelete
    Replies
    1. செத்து பூடலாம்

      Delete
  27. Bro I am 79 marks...chance Iruka bro???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி