தனியார் பள்ளி ஆசியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 24.07.2021 - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 14, 2021

தனியார் பள்ளி ஆசியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 24.07.2021

TAMILNADU PRIVATE SCHOOLS TEACHERS RECRUITMENT ASSOCIATION GLÉSIÓ LITOUGLIO தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள். Date : 24.07.2021 Saturday 9.00 am - 4.00 pm 


இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற www.tnschoolteachers.com என்ற இணையதளத்தில் for Teachers - Signup என்ற Link ஐ Click செய்து பதிவு செய்யவும். மீண்டும் for teachers - login click செய்து Email - Id Password கொடுத்து Sign in செய்து Fill Your Complete Details என்ற Menu- வை Click செய்து உங்களது விவரங்களை பதிவு செய்யவும்.


Venue

BISHOP HEBER COLLEGE Vayalur Road , Trichy 

Cell : 9788829179 , 9442568675 , 91508 54182No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி