ஓய்வூதியதாரர்களின் பங்களிப்பை ரூ.80 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு! - kalviseithi

Jul 10, 2021

ஓய்வூதியதாரர்களின் பங்களிப்பை ரூ.80 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

 

GO NO : 164 , DATE : 07.07.2021

தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டம் - ஓய்வூதியதாரர்களின் பங்களிப்பை ரூ.80 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!


Pensioners GO - Download here...


ORDER : In the Government Order first read above , as amended in Government order second read above , orders have been issued implementing the Tamil Nadu Government Pensioners ' Family Security Fund Scheme in respect of State Government pensioners including Teacher pensioners and the pensioners of All India Services belonging to the Tamil Nadu Cadre with effect from 01.01.1997 . In the Government order third read above , orders have been issued prescribing the procedure for the recovery of pensioners contribution and the payment of lumpsum amount to the Tamil Nadu Government pensioners including Teacher pensioners and the pensioners of All India Services belonging to the Tamil Nadu Cadre who are drawing pension from the Treasuries / Sub - Treasuries and under the Public Sector Bank Scheme outside the State . According to the scheme , the contribution of Rs.20 / - per month was deducted from the pension towards the Tamil Nadu Government Pensioners ' Family Security Fund Scheme till their death . In the case of death of the pensioners , after contributing for one year to the fund , a sum of Rs.25,000 / - was paid to his spouse and if the spouse is not alive , the amount was paid to the nominee if specific nomination is filed with the pension disbursing officer failing which to all the legal heirs in the equal share . This is a self supporting scheme run on the contribution given by the pensioners.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி