தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசின் சான்று கட்டாயம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2021

தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசின் சான்று கட்டாயம்!

 

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் 'Fit India Movement' சான்று கட்டாயம். www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து வகை பள்ளிகளும் சான்றிதழ் பெற வேண்டும். மிகக் குறைந்தப் பள்ளிகளே பதிவு செய்துள்ள நிலையில் இது ஏற்புடையதல்ல. பள்ளிகள் ஜூலை 20- ஆம் தேதிக்குள் பதிவு செய்து 'Fit India Movement' சான்று பெற்றாக வேண்டும். பள்ளிகள் சான்று பெறுவதைக் கண்காணித்து அறிக்கைத் தர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1 comment:

  1. ஒன்றிய அரசுனு சொன்ன பிறகு எதற்கு அந்த certificate??

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி