பள்ளிக்கு வராத, தனித்தேர்வர்களுக்கு தேர்வு - மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2021

பள்ளிக்கு வராத, தனித்தேர்வர்களுக்கு தேர்வு - மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

 

மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்! 


600க்கு 600 மதிப்பெண்கள் யாரும் எடுக்கவில்லை. 


551 முதல் 600 மதிப்பெண்கள்30 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துள்ளனர். 


பள்ளிக்கு வராத, தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறும்.


1656 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி