பள்ளிக் கல்வி - கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் கஜா புயல் பாதிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தேதி பற்றிய முழு விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2021

பள்ளிக் கல்வி - கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் கஜா புயல் பாதிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தேதி பற்றிய முழு விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 

தானியங்கி நாட்கள் எரிட்டு இயந்திரம் ( AUTOMATIC ELECTRCALL SANITARY ) NAPKINS INCINERATORS ) கொள்முதல் பணிகள் தொடர்பாக M / sGlo Life Care Equipments நிறுவனம் MSEFC Council - 60 பால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அபராதத் தொகை பிடித்தம் தருபடி கேட்டு MSEFCCouncil Guindy , Chennai வழக்கு பதியப்பட்டுள்ளது.


 கன புயனல் ஒவொரு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட பள்ளிகள் சார்ந்த விவரம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் கோரப்பட்டுள்ளது.


 இவ்வழக்கில் அவசர நிலை கருதி கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் குறித்த விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் உள்ளவாறு பூர்த்தி செய்து 3007-2021 - க்கும் இங்வியக்கக ' பிடி 1 ' பிரிவு மின்னஞ்சல் ( pdisec.tndseanic.in ) முகவரிக்கும் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் கையொப்பமிட்ட அசல் படிவத்தினை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி