தமிழகத்தில் ( 10.07.2021 ) இன்று 2,913 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 32,767
சென்னையில் இன்று ஒரே நாளில் 184 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 338
ஈரோடு - 215
சேலம் - 180
தஞ்சாவூர் - 174
மாவட்ட வாரியான பாதிப்பு.( 10.07.2021 )
இன்றைய உயிரிழப்பு : 49
சென்னை மட்டும் - 4
இணைநோய் இல்லாதவர் - 7
இந்த கொரோனா செய்தியை தவிர்க்கவும் கல்விசெய்தி நிர்வாகம்.
ReplyDelete