TRB Flash News - ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் செப். முதல் நவ. வரை ஆன்லைனில் நடைபெறும் என அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2021

TRB Flash News - ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் செப். முதல் நவ. வரை ஆன்லைனில் நடைபெறும் என அறிவிப்பு.

 


ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. End to End encrypted என்ற முறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்த உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

30 comments:

  1. PG TRB 2021
    Live Online COACHING
    And TEST SERIES BATCH

    EDUCATION + GK +(ENG,MAT,PHY,CHE,ZOO,COMMERCE,HISTORY & Computer Instructor

    Model classes recorded videos YouTube link:

    Press link please
    https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

    For Admission:9976986679, 6380727953
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    ReplyDelete
  2. PG TRB 2021
    Maths Coaching Classes

    Live Online classes &
    Test Series batch

    PG TRB Maths live online classes Recorded original video link:

    Press the link please
    Complex Analysis:
    https://youtu.be/oLBkxcLoqQc

    Algebra:
    https://youtu.be/rlJq106ejgg

    Magic Plus Coaching Center, Erode-1.
    For admission Contact:
    9976986679,
    6380727953

    ReplyDelete
  3. BUDDHA ACADEMY
    PGTRB HISTORY ONLINE COACHING
    தருமபுரி.
    +91 99620 27639 / +91 88380 72588

    ReplyDelete
    Replies
    1. வீன் விளம்பரம் ௭தற்கு தகுதி இ௫ந்தால் நாடி வ௫வாா்கள்...

      Delete
    2. அவர்கள் காட்டில் மழை தான் சார்

      Delete
  4. Will they conduct exam for assistant professors of arts & science & college of education?

    ReplyDelete
    Replies
    1. Exam is the only way for rightful candidate so deside wether you are rightful or wrongful

      Delete
    2. arasin kolkai mudivai entha vazhakum katupadutha mudiyathu..so i welcome fore written competition exam for asst professor in govt arts and science college in tamil nadu..

      Delete
    3. Vaipillai raja ponmudi interview nu sollitaru

      Delete
  5. ஆன்லைன் தேர்வை தடை செய்யுங்கள் அதிகமாக தவறுகள் நடக்கிறது

    ReplyDelete
  6. வேலைவாய்ப்பு அலுவலகத்தை இழுத்து அடையுங்கள் இனி வரும் சந்ததிகள் ஆசிரியராக உருவாகவேண்டும் என்ற எண்ணம் உருவாகக் கூடாது

    ReplyDelete
  7. PG TRB Chemistry online guidance....
    Youtube link...
    https://youtube.com/channel/UCDLfIVSX9tnV_c50dwbBUSw

    ReplyDelete
  8. Exploring TRB Chemistry youtube channel for trb chemistry free onlime guidance

    ReplyDelete
  9. முதலில் எந்த தேர்வு வருகிறது என்று தெரிந்தால் கூறுங்கள்.. பாலிடெக்னிக் அல்லது PG Trb ?

    ReplyDelete
  10. Pg trb தற்சமயம் வருவதற்கு வாய்ப்பு இல்லை ஏனெனில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது

    ReplyDelete
  11. PGTRB தற்சமயம் நடைபெற வாய்ப்பு இல்லை காரணம் உயர்நீதிமன்றத்தில் 8-க்கும் மேற்பட்ட குழுக்களாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது

    எனவே கோச்சிங் கிளாஸ் எனும் பெயரில் கொள்ளையடிக்கும் கும்பலிடம் பணத்தை இழக்காதீர்கள்,

    ReplyDelete
    Replies
    1. 100℅௨ண்மை நண்பர் சொல்வது முற்றிலும் சரியானது ௭ன்னுடைய நண்பர் வழ்கு நிலுவையில் உள்ளது

      Delete
  12. First tet exam vainga. Tet pass pannavangalukku ellorukum valai kidaichiduchu, nan mattum enna iluchi vayana!

    ReplyDelete
  13. சார் ஏற்கனவே டெட் தேர்ச்சிபெற்றோர் எண்ணிக்கை அதிகம் எப்படி தேர்வு வருவது சாத்தியம் மேலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது அப்படி இருக்க சிந்தித்து செயல்படுவோம் இதனால் யாருக்கு லாபம் யோசிப்போம்

    ReplyDelete
  14. Sai Krishna coaching centre.Krishnagiri. PG TRB ENGLISH

    On line test batch.unit test for ten units with 150 questions each.Two five unit test.Three model test

    Contact 7010926942

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி