பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 - மானியக் கோரிக்கை எண் 43 - அன்பில் மகேஸ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியீடு.
தனிமனிதனின் ஒவ்வொரு சாதனைகளுக்கும் பள்ளிக் கல்வியே அடித்தளமாக விளங்குவதால் , மாணாக்கரின் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றுகிறது . பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது . ஒவ்வொரு மாணாக்கருக்கும் தரமான கல்வியை வழங்கி முழுமையான வளர்ச்சியை அளிப்பதே தொலை நோக்குப் பார்வையாகும் . மாணவர்களுக்குப் அறிவோடு வாழ்வியல் திறன்களையும் அளித்து அன்றாட வாழ்வில் சவால்களை எதிர்கொள்ளும் தகுதி உள்ளவர்களாக உருவாக்குவதில் நமது கல்வி அமைப்பு கவனம் செலுத்துகிறது .
அரசின் நோக்கங்கள் :
முழுவதும் படிக்க கீழ் உள்ள இணைப்பை பபதிவிறக்கம் செய்யவும்....
I hate the Government who is neglecting the 2013 candidates.
ReplyDeleteHereafterwards we no need to like to select the representatives we don't like to vote.
I hate all the politicians and C.M
You r right sister all r waste our life is totally waste bcz of of this worst politicians
Deleteஅல்வா என்பது யாதெனில் ...
ReplyDeleteமேலே உள்ள இணைப்பில் காண்க...
போஸ்டிங் ஒன்னுமே இல்லயா கோப்பால்....😭😭😭
Deleteலத்தா....
ஒண்ணுமே இல்லம்மா...😄😄😄
2013 naala thana 2017 2019 ellaroda life m paala pochu so 2013 dmk ku against na I support dmk
ReplyDeleteStalin the leader...
நாளை உங்களுக்கும் இதே நிலைமை தான் ராஜா...
DeleteUr words are meaning less & selfishly
Deleteமாப்பு வச்சிட்டான்யா ஆப்பு
ReplyDeletePart time teacher nanga ena thappu panninom election vakku uruthil conform pandranu thana sonninga ippa ippudi no no no
ReplyDeleteபிம்பில்லிக்கி பிளாப்பி சொன்னாரே மினிஸ்டர் அய்யா...
Deleteஅமைதி காக்க....
10 years life poachu...
DeletePosting pathi edhum solalaiya
ReplyDeleteபோஸ்டிங் போட முடியாதுன்னு சொன்னாங்க...
Deleteடெட்க்கும் part timeக்கும்...
Any news about teachers age limit to write exam?
ReplyDeleteTNTET-2021
ReplyDeleteCOACHING CLASSES AVAILABLE FOR ALL SUBJECTS...
ONLINE ₹25000/-
WEEKEND CLASS ₹15000/-
அப்டினு யார்னா ஆரம்பிங்க
Dear dmk government please try to understand 2013 batch is the first batch affected through waitage mark. More people are passed as in relaxation mark only. So kindly consider they have struggled past 8 years. I request u to appoint them as as possible qick
ReplyDeleteHa ha ha super ru Stalin dha varararu song ipo podunga
ReplyDeleteAge limit enanachi kalinger achii vanthachii age limit cancel aagula retired ment aayachi 40__45????
ReplyDeleteKalignarukum stalnikum ithu than vithysam
ReplyDeleteகலைஞர் மாதிரி எவரும் இல்லை.
ReplyDeleteகொள்ளை அடிக்க திட்டமிடும் இடமே பட்ஜெட் இது ஒன்றும் புதிதல்ல
ReplyDeleteஇனி முயற்சி வேண்டாம்
வேறு ஒரு நல்ல வேலையை பார்க்கவும் நண்பர்களே
Admk &dmk both are same