பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2021

பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியீடு!

பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 - மானியக் கோரிக்கை எண் 43 - அன்பில் மகேஸ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியீடு.


தனிமனிதனின் ஒவ்வொரு சாதனைகளுக்கும் பள்ளிக் கல்வியே அடித்தளமாக விளங்குவதால் , மாணாக்கரின் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றுகிறது . பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது . ஒவ்வொரு மாணாக்கருக்கும் தரமான கல்வியை வழங்கி முழுமையான வளர்ச்சியை அளிப்பதே தொலை நோக்குப் பார்வையாகும் . மாணவர்களுக்குப் அறிவோடு வாழ்வியல் திறன்களையும் அளித்து அன்றாட வாழ்வில் சவால்களை எதிர்கொள்ளும் தகுதி உள்ளவர்களாக உருவாக்குவதில் நமது கல்வி அமைப்பு கவனம் செலுத்துகிறது . 


அரசின்  நோக்கங்கள் :

முழுவதும் படிக்க கீழ் உள்ள இணைப்பை பபதிவிறக்கம் செய்யவும்....

Maniya korikai 2021 - 2022 | Download here...

21 comments:

  1. I hate the Government who is neglecting the 2013 candidates.
    Hereafterwards we no need to like to select the representatives we don't like to vote.
    I hate all the politicians and C.M

    ReplyDelete
    Replies
    1. You r right sister all r waste our life is totally waste bcz of of this worst politicians

      Delete
  2. அல்வா என்பது யாதெனில் ...
    மேலே உள்ள இணைப்பில் காண்க...

    ReplyDelete
    Replies
    1. போஸ்டிங் ஒன்னுமே இல்லயா கோப்பால்....😭😭😭

      லத்தா....
      ஒண்ணுமே இல்லம்மா...😄😄😄

      Delete
  3. 2013 naala thana 2017 2019 ellaroda life m paala pochu so 2013 dmk ku against na I support dmk
    Stalin the leader...

    ReplyDelete
    Replies
    1. நாளை உங்களுக்கும் இதே நிலைமை தான் ராஜா...

      Delete
    2. Ur words are meaning less & selfishly

      Delete
  4. மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு

    ReplyDelete
  5. Part time teacher nanga ena thappu panninom election vakku uruthil conform pandranu thana sonninga ippa ippudi no no no

    ReplyDelete
    Replies
    1. பிம்பில்லிக்கி பிளாப்பி சொன்னாரே மினிஸ்டர் அய்யா...
      அமைதி காக்க....

      Delete
  6. Replies
    1. போஸ்டிங் போட முடியாதுன்னு சொன்னாங்க...
      டெட்க்கும் part timeக்கும்...

      Delete
  7. Any news about teachers age limit to write exam?

    ReplyDelete
  8. TNTET-2021
    COACHING CLASSES AVAILABLE FOR ALL SUBJECTS...
    ONLINE ₹25000/-
    WEEKEND CLASS ₹15000/-




    அப்டினு யார்னா ஆரம்பிங்க

    ReplyDelete
  9. Dear dmk government please try to understand 2013 batch is the first batch affected through waitage mark. More people are passed as in relaxation mark only. So kindly consider they have struggled past 8 years. I request u to appoint them as as possible qick

    ReplyDelete
  10. Ha ha ha super ru Stalin dha varararu song ipo podunga

    ReplyDelete
  11. Age limit enanachi kalinger achii vanthachii age limit cancel aagula retired ment aayachi 40__45????

    ReplyDelete
  12. Kalignarukum stalnikum ithu than vithysam

    ReplyDelete
  13. கலைஞர் மாதிரி எவரும் இல்லை.

    ReplyDelete
  14. கொள்ளை அடிக்க திட்டமிடும் இடமே பட்ஜெட் இது ஒன்றும் புதிதல்ல
    இனி முயற்சி வேண்டாம்
    வேறு ஒரு நல்ல வேலையை பார்க்கவும் நண்பர்களே
    Admk &dmk both are same

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி