ICT Training - இதுவரை பங்கேற்காத ஆசிரியர்களுக்கு 4ஆம் கட்ட பயிற்சி தேதி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2021

ICT Training - இதுவரை பங்கேற்காத ஆசிரியர்களுக்கு 4ஆம் கட்ட பயிற்சி தேதி அறிவிப்பு.

 

14.09.2021 முதல் 20.09.2021 வரை 5 நாட்கள் நடைபெறுதல் - இதுவரை பயிற்சியில் பங்கேற்காத தொடக்க,  நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைபெறும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!


4th Batch ICT Training Schedule & spd Proceedings - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி