இன்னும் 6 கோடி தேவை!!! பாரதியின் உயிர் காக்க உதவுங்கள்!!! - kalviseithi

Oct 11, 2021

இன்னும் 6 கோடி தேவை!!! பாரதியின் உயிர் காக்க உதவுங்கள்!!!

இது வரை 10 கோடியை நன்கொடையாக கொடுத்த நம் மக்களின் நம்பிக்கையும், 

மனிதநேயமிக்க மாமனிதர்களின் 60 நாட்கள் தொடர் உழைப்பும் தோற்றுவிடக் கூடாது நண்பர்களே..


பிறர் வலி உணர்தலே மனிதம்

தயவு செய்து முழுமையாக படிக்கவும்..


நீங்கள் தரும் சிறு தொகை கூட ஒரு பிஞ்சு உயிரைக் காப்பாற்றும்..


நிச்சயமாக நீங்கள் செய்யும் புண்ணியங்கள் உங்கள் தலைமுறையை சூழ்ந்து காக்கும்..


தஞ்சாவூரைச் சேர்ந்த குழந்தை பாரதி Spinal muscular atrophy type-2 எனும் முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. 


குழந்தையின் உயிரைக் காக்க தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து குழு அமைத்து நிதி திரட்டி வருகின்றனர்..


பிறந்து 23 மாதங்களே ஆன குழந்தை பாரதியின் உயிருக்கே ஆபத்தான இந்த நோயிலிருந்து பாரதியை காப்பாற்ற 2 வயதிற்குள் ONASEMNOGENE ABEPARVOVAC (ZOLGENSMA) என்ற ஊசியை செலுத்தவேண்டும். இந்த ஊசி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும், ஊசியின் விலை ₹16 கோடி ஆகும்.ஏன் இவ்வளவு விலை இந்த ஊசிக்கு..???

       இந்த ஊசியை தயாரிக்க ஆராய்ச்சிக்கு மட்டும் 450 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளதால்..!!!!


பாரதியின் பெற்றோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாதலால்,


எல்லா வழிகளிலும் முயற்சி செய்தும் பலனில்லாததால், வேறு வழியின்றி crowd funding மூலம் மக்களிடம் நிதி திரட்டி வருகின்றனர்.


இந்த நிலையில் நாம் இருந்திருந்தாலும் இதைத் தானே செய்திருப்போம்..!!!


இன்னும் ஒரே மாதத்திற்குள் பாரதிக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும்..


09.10.21 நிலவரப்படி மக்களிடமிருந்து 10 கோடி நன்கொடை கிடைத்துள்ளது,


எனவே மீதமுள்ள 6 கோடியை குறுகிய காலத்தில் திரட்ட வேண்டும்..


இன்னும் 6 கோடியா என வியக்க வேண்டாம்..

60 ஆயிரம் பேர் × ரூ.1000 = 6 கோடி.

6 லட்சம் பேர் × ரூ.100 = 6 கோடி


இதை படிக்கும் அனைவரும் உங்களால் முடிந்த தொகையை கொடுத்தால் போதும்..


மேலும், பாரதி குழந்தையின் நிலை பற்றிய 

  • மருத்துவர் விளக்கும் காணொளி, 

  • மருத்துவ அறிக்கை,

  • தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்திகள்,

  • பிரபலங்கள் பாரதி பாப்பாவிற்காக வெளியிட்ட வீடியோ மற்றும் அறிக்கை


போன்றவற்றை காண கீழே உள்ள link-ஐ கிளிக் செய்யுங்கள்.. நன்கு ஆராய்ந்து உதவுங்கள்

https://www.facebook.com/bharathifightsSMA/


http://linktr.ee/savebharathi

(👆👆👆 For more details about Bharathi papa)Gpay- 9791793435

(Phonepe & paytm)

UPI id- 9791793435@ybl

A/C name: R.Jagadeesh

A/C no: 1147155000168550

Bank: Karur Vysya Bank

Ifsc: KVBL000114780 G வரிவிலக்கு பெற விரும்புவோர் கீழே உள் link மூலம் பணம் செலுத்தி அதற்கான ரசீதினை download செய்துகொள்ளுங்கள்..

https://milaap.org/fundraisers/support-bharathi-j-e?utm_source=whatsapp&utm_medium=fundraisers-titleகுழந்தை பாரதி பற்றி மேலும் தெரிந்துகொள்ள 

#savebharathi என்று YouTube & facebook -ல் type செய்து பார்த்தால் அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம்...பாரதியின் தாய் தொடர்பு எண்- 9597584987, 9080311942

பாரதியின் தந்தை தொடர்பு எண்- 9791793435


#BharathiFightsSMA

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி