மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - kalviseithi

Oct 2, 2021

மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் . சென்னை -6 

நக.எண் .52500 , அ 1612021 

நாள் : 05.10.2021 

பொருள் : பார்வை தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனைபொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு 12 : 10.2021 அன்று நடைபெறுதல் சார்ந்து 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் செயல்முறைகள் 

நக.என் 31082021 தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி , வகுப்பு IV ன் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையாத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு 12 : 10.2021 அன்று பிற்பகல் 5,00 மணியளவில் மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது . மாவட்டக் கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில் , மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த அனைத்துப் பணியிடங்களும் காலிப் பணியிடமாகக் ( Zero Vacancy ) கருதப்பட்டு , அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் மாறுதல் கலந்தாய்வு பணியேற்றுள்ள பணிமூப்பின் அடிப்படையில் ( Station Seniority ) நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி