TNPSC - 102 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2021

TNPSC - 102 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Assistant Director, Child Development Project Officer (CDPO) ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


TNPSC தேர்வாணையம் மூலமாக 102 காலிப்பணியிடங்கள் கொண்ட Assistant Director, Child Development Project Officer (CDPO) பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட வாய்மொழித் தேர்வுகள் 11.08.2021 அன்று நடத்தப்பட்டது.


மேலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான Counseling பணிகள் 30.09.2021 அன்று நடத்தப்பட்டது. தற்போது அவற்றிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பனி வாரியாக தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


Download TNPSC Result 2021 – Project Officer | Assistant Director

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி