ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2021

ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....

 

பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கப்படும், பணிமாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 1 முதல் 15 தேதிக்குள் அனைத்து வகை மாறுதல்களும் வழங்கப்படும் என்ற நம்பகத்தகுந்த  செய்தி.  மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

39 comments:

  1. நீங்க இன்னும் எங்களை முட்....வே நினைச்சிட்டு இருக்கீங்க இல்ல?

    ReplyDelete
  2. விரைவில் ஆ

    ReplyDelete
  3. இன்னும் 5 நாள் தான் இருக்குது.

    ReplyDelete
  4. November மாதம் நு சொன்னிங்க இப்போ November போய் , டிசம்பர் மாதம் ஆ? அப்புறம் Election வந்துடும்....
    இப்டியே காலத்தை மட்டும் இல்ல...எங்க நம்பிக்கையும் சாகடிங்க...
    வீன் அறிவிப்பு கொடுத்து எங்களை கஷ்டபடுதாதிங்க.. செய்வது என்றால் சொல்லுங்கள், இல்லை என்றால் விடுங்கள் .

    ReplyDelete
  5. 2021 க்குள் Transfer counselling நடக்குமா நடக்காதா?

    ReplyDelete
  6. இப்படிக்கு நம்பிக்கை இழந்த ஆசிரியர் கள்

    ReplyDelete
  7. நல்ல உருட்டு part 2

    ReplyDelete
  8. Vethanaiyil irukkrom....seekkiram nadathunga....

    ReplyDelete
  9. முதல்ல ஆசிரியரல்லாத பணியிடத்த நிரப்புங்க...

    ReplyDelete
  10. 2021 ல் நடக்குமா?

    ReplyDelete
  11. விரைவில் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  12. ஜூலை. விரைவில்.....

    ஆகஸ்டு. விரைவில்.....

    செப்டம்பர். விரைவில்.....

    அக்டோபர். விரைவில்.....

    நவம்பர். விரைவில்.....

    டிசம்பர. விரைவில்.....

    ஜனவரி. விரைவில்.....

    ReplyDelete
  13. விரைவில்
    விரைவில்
    விரைவில்
    விரைவில்
    விரைவில்
    விரைவில்
    விரைவில்
    விரைவில்


    ReplyDelete
  14. வாய்ப்பில்லை ஏனென்றால் நேற்றுதான் வரப்போகும் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலுக்கு படிவம் வாங்கி சென்றுள்ளார்கள் அனேகமாக டிசம்பர் உள்ளாட்சித் தேர்தல் இருக்கும் எனவே மாறுதல் என்பது சற்று கடினம் தான்

    ReplyDelete
  15. ஆசிரியர் நேரடி தேர்வில் தவறான பட்டியல் வெளியிட்டு பல தேர் வர்களின் வாழ்க்கையோடு விளையாடி விட்டார்கள் தற்பொழுது புதிய பட்டியல் விட்டும் பணி நியமனக் கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பை காணோம் எங்க இடத்தில் உட்கார்ந்துகொண்டு பொருக்கித்தின்னுக்கிட்டு இருக்கின்ற வர்களுக்கு அரசு ஊதியம் கொடுத்துக்கொண்டு இருக்கிறது தகுதியான நாங்க பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கோம் . இதுதான் நீங்கள் கொடுக்கின்ற விடியல்....

    ReplyDelete
    Replies
    1. பீசி பேக் லாக் காலி பணியிடத்தை பொறுக்கி தின்னது யாா்? தயவுசெய்து டீஆர்பி யை இழுத்து மூட வேண்டும்..வழக்கு தொடர வேண்டும்

      Delete
  16. promotion கொடுத்தால் சம்பளம் உயர்த்த வேண்டும்.. எனவே கவுன்சிலிங் தள்ளிப்போடுவதையே அரசு விரும்பும்.

    ReplyDelete
  17. விரைவில்😀😀😀😀

    ReplyDelete
  18. 8years Tet postings podamale ottitanga intha yearla Tet postings poduvangala

    ReplyDelete
  19. tranfer intha year kidaiyathu 100% true

    ReplyDelete
  20. ஆசிரியர் பணியிட மாறுதல், கவுன்சிலிங், 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில், பணிபுரியும் ஆசிரியர்களை zero கவுன்சிலிங் முறையில் பனியிட மாறுதல் வழங்க வேண்டும்,
    முதல்வரின் சிறப்பு செயலாளர்,
    திரு. உதய சந்திரன் IAS அவர்களின்
    சிறப்பு( இவர் முன்பு பள்ளி கல்வி செயலாளர் ஆக இருந்தவர்)
    நடவடிக்கை திட்டம் நம் கல்வித்துறைக்கு,
    இதனை கண்டிப்பாக நடைமுறை படுத்தவேண்டும்

    ReplyDelete
  21. Trb exam மற்றும் transfer counseling இரண்டும் அம்பேல்......

    ReplyDelete
  22. மாணவர்களின் கல்வி நலன் கருதி எடுத்த இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
    ஏனெனில் பள்ளி திறந்தாகிவிட்டது, ஆசிரியர் இல்லாமல் அவர்களின் படிப்பு கேள்விக்குறி ஆகிவிடும்.

    PGTRB தேர்வை தேர்வு வாரியம் மூலம் வைத்து, ஆன்சர் கீ வெளியிட்டு, selection list போட்டு, CV முடிச்சு , posting போட நிச்சயம் மாதங்கள் ஆகும்.
    அது வரை மாணவர்களின் கல்வி?

    தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்கள் தங்கள் இலக்குகளை விடாமல் முயற்சி செய்யுங்கள்.

    தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

    இதை புரிந்து கொள்ளும் தேர்வர்கள் கிடைக்கப்பெறும் நாட்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

    நான் தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு ஆசிரியர்.

    ReplyDelete
    Replies
    1. ம்... ௮ப்புரம்..வழக்குக்கு பதில் யா௫ கொடுப்பது.. தேர்வு இனி நாமமே

      Delete
    2. இது கோச்சிங் நடத்துர பெ௫ச்சாலி பேச்சி மாதிரி தெரியுதே.... ஏன் தேர்வு ரத்து வந்துதான் ஏத்துப்பீங்களோ..

      Delete
  23. போஸ்டிங், கவுன்சிலிங் பத்தி யோசிக்காம வேலைய பாக்குறது தான் நல்லது.. அனைத்திலும் குழப்பம் மட்டுமே நிலவுகிறது. அவர்களுக்கு எதிலுமே தெளிவு இல்லை.. ஆர்வமும் இல்லை.. குழப்பம் குழப்பம் ஒன்லி

    ReplyDelete
  24. Yow intha post ah delete pannguya pathaley erichala varuthu
    Eppo paru poiyana news ae potukitu irukeanga

    ReplyDelete
  25. போங்க...aa நீங்களும் உங்க கவுன்சிலிங் mmm

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி