Rain Flash : கனமழை - இன்று (12.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2021

Rain Flash : கனமழை - இன்று (12.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்

 கனமழை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (12.11.2021) 16 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

Update :

1.சென்னை 

2.காஞ்சிபுரம்

3.செங்கல்பட்டு

4. திருவள்ளூர்

5.  விழுப்புரம் ( பள்ளி மட்டும் ) 

6. கடலூர் ( பள்ளி மட்டும் ) 

7. திருவண்ணாமலை 

8. வேலூர் 

9. ராணிப்பேட்டை ( பள்ளி மட்டும் ) 

10.நீலகிரி

11.சேலம்  ( பள்ளி மட்டும் ) 

12. கள்ளக்குறிச்சி  ( பள்ளி மட்டும் ) 

13. கன்னியாகுமரி

14. தருமபுரி ( 1 To 8 ம் வகுப்பு மட்டும்) 

15. கிருஷ்ணகிரி ( 1 To 5 ம் வகுப்பு மட்டும்) 

16. திருப்பத்தூர் ( 1 To 5 ம் வகுப்பு மட்டும்) 


மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நவ 12, 13 விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

20 comments:

  1. In thiruvannaamalai heavy rainfall from morning

    ReplyDelete
  2. Replies
    1. Coimbatore 10 days holidays for heavy rain

      Delete
  3. Replies
    1. If you know anything about nas inform me in this comment section

      Delete
  4. புதுச்சேரியில் விடுமுறை இல்லை

    ReplyDelete
  5. Nammibikaiyoda irunthen

    Emaatheenga

    8 peroid continuous cls

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி