பள்ளிகளுக்கு மட்டும் நாளை(02.11.2021) விடுமுறை - மாவட்ட ஆட்சியர். - kalviseithi

Dec 1, 2021

பள்ளிகளுக்கு மட்டும் நாளை(02.11.2021) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.

 

கனமழை காரணமாக தூத்துக்குடி தாலுகா, மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை(02.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளாதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

4 comments:

 1. டிசம்பர் மாதம் இது திருத்தம் செய்யவும்

  ReplyDelete
 2. இது02/12/2021 என்று திருத்தம் செய்யவும்.

  ReplyDelete
 3. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டை பேராவூரணி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை முழுவதும் பெய்துவந்த மழை தற்போது.
  ( 2.12.2021 அதிகாலை 3.20)வரை தொடர்கிறது,
  வானிலை அறிக்கையை பின்பற்றிய
  ஆட்சியர்கள்,
  பான்மழையையை யும்,
  மாணவர்கள் மழையில் அவதியுருவதையும் பாருங்கள்!
  அய்யா

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி