பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு ! - kalviseithi

Dec 1, 2021

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு !
 பத்திரிகைச் செய்தி 

அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் .14 / 2019 , நாள் 27.11.2019 ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 08.12.2021 முதல் 12 : 12.2021 வரை காலை / மாலை இருவேளைகள் தேர்வு நடத்த திட்டமிட்டு , தேர்வுக்கான தேதி மற்றும் காலஅட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 09.11.2021 அன்று பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது இணையதளத்தில் தேர்வர்களுக்கு பின்வரும் முன்னுரிமையின்படி தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு , முதல் அனுமதி சீட்டு ( Admit Card ) இன்று 01.12.2021 மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாற்றுத் திறனாளிகள் , கர்ப்பிணிப் பெண்கள் உரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரிக்கு தேர்வு மையம் மாறுதல் சார்ந்து தங்கள் கோரிக்கைகளை அனுப்பலாம் . விண்ணப்பதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை அனுப்ப வேண்டிய இணையதள விவரம் : -

  trblse@onlineregistrationform.org , இதுகுறித்து 03.12.2021 வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

17 comments:

 1. Replies
  1. ௨ங்க சென்டரில் சர்வர் பிராப்ளம் வ௫ம் ௨ணக்கு ௮ப்ப தெரியும்

   Delete
 2. நெட் தேர்விலே தெரிந்திருக்கும்..

  ReplyDelete
 3. எனக்கு அனுமதி சீட்டு வந்துவிட்டது

  ReplyDelete
 4. தேர்வு எழுதும் மாவட்டம் மட்டுமே குறிப்பிடபட்டுள்ளது

  ReplyDelete
 5. அந்த அந்த மாவட்டம் என்று சொல்லி மறுபடியும் வேறு மாவட்டத்தில் தேர்வு வைக்கிறார்கள் ... பெண்களை அதே மாவட்டத்தில் வைக்கிறார்கள்... ஆண்கள் மட்டுமே ஏமாற்றுகிறார்களா...???

  ReplyDelete
  Replies
  1. call 1100

   POLYTECHNIC trb friends....Hall ticket release analum , exam postpone agum..

   But one thing..

   heavy rain at last week of exam ,many districts are sufferd around ten days

   Cm cell ku request Pana kandipa post pone panvangaaa..

   Rain stop ana udane exam veika ithu semester ila..( nxt sem la pathuklam nu vida ) .. this is competitive exam.. at least TWO WEEKS must... after rain

   Inform ur friends to make request..

   Call 1100

   Just 5 mins could change ur life..

   Don't miss this great opportunity..

   October end la, hall ticket download Pana apram kuda.. long distance exam centre ke postpone aachu..

   Ipo rain ala evlo kastam nu ellorukum theriyum..

   Keta .. kandipa postpone panvanga...

   Call 1100 now

   Inform ur friends to make request at 1100

   call 1100

   Inform ur friends to make request at 1100 now

   Delete
 6. call 1100

  1. exam eluthura madri ideave illaya ungalukku.. innum 2 yr postpone aanalum happy ah iruppinga polaye.. avanavan irukkura velaiya vittutu ithukkaga tym spend panravanukku than therium postpone aana epdi valikkum nu..

   Delete
 7. Dai prorampocku dogs ippo mattum nearliyada pottu iruckinga..... Nonsense govt.....

  ReplyDelete
 8. Sir enakku ennum open aagavay mattaku
  Ellarukkum enthe district nu aavathu theriuthu why ? Dash option ney illai oneline regisration kkuthan pohuthu anybody tell me please..

  ReplyDelete
 9. Sir enakku innum open aagala.
  How to download Hall ticket?

  Pls anyone reply me

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி