வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO) பதவிக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2021

வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO) பதவிக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு.

 

Middle School HM To BEO Promotion Selected Teachers List - 2021

2021 ஆம் ஆண்டிற்கு 01.01.2021 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு 31.12.2005 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2020 க்குள் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து துறை தேர்வுளிலும் தேர்ச்சி பெற்று முழுத்தகுதி பெற்ற 70 அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது. 


இணைப்பு - தகுதிவாய்ந்தோர் பட்டியல்

DEE - BEO PANEL LIST pdf - Download here...




3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி