பள்ளி வேலை நேரத்தில் ஜீன்ஸ் போட்ட ஆசிரியருக்கு மெமோ! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 17, 2021

பள்ளி வேலை நேரத்தில் ஜீன்ஸ் போட்ட ஆசிரியருக்கு மெமோ!

பள்ளி வேலை நேரத்தில் ஆடை விதிமுறைகளை (Dress Code) மீறிய ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை - புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!


தலைமை ஆசிரியர் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கி இருந்தும் , இதுகுறித்து நாளிதழ்களில் அறிவிப்பு செய்திருந்தும் ஆசிரியரின் இச்செயல்பாடு மிகவும் கண்டனத்துக்குரியது இதற்கான விளக்கத்தை ஆசிரியரிடம் பெற்று தமது விளக்கத்துடன் தலைமை ஆசிரியர் 17.12.2021 அன்று முதன்மைக் கல்வி அலுவலரை நேரடியாக சந்தித்து சமர்ப்பித்திட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

3 comments:

  1. whats wrong in jeans pant.... I don't think the education officers are focusing on academics...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி