பதவி உயர்வில் சென்ற இளைய ஆசிரியரைப் பதவியிறக்கம் செய்து மூத்த ஆசிரியருக்குப் பதவி உயர்வு - DEO Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2021

பதவி உயர்வில் சென்ற இளைய ஆசிரியரைப் பதவியிறக்கம் செய்து மூத்த ஆசிரியருக்குப் பதவி உயர்வு - DEO Proceedings

பதவி உயர்வில் சென்ற பணியில் இளைய ஆசிரியரைப் பதவியிறக்கம் செய்து, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற பணியில் மூத்த ஆசிரியருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது - நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 

(Junior teacher fired and Senior teacher who prisoned in JACTTO-GEO strike got promotion - Proceedings of Namakkal District Educational Officer) 


ந.க.எண்: 10230/அ1/2018, நாள்: 22-12-2021...


 DEO Proceedings - Download here...


6 comments:

  1. இடைநிலை ஆசிரியர்கள் உடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும்.பதவி உயர்வு பெற்றவர்களை ஏன் பட்டதாரி ஆசிரியர்கள் ஆராய்ச்சி செய்கின்றனர்.6,7,8 வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் கல்வித்தகுதி PG அளவு என்றால் மற்ற கல்வி நிலைக்குரிய பயிற்றுனர்கள் கல்வித்தகுதியை முடிவு செய்யுங்கள்.

    ReplyDelete
  2. Once promotion is given according to law of facts then what is the necessity to Depromote

    ReplyDelete
  3. எதற்காக பதவியிறக்கம் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. what will u do if a person not accepts his promotion and not going to join higher level after the experience??? will u force them to join!!!

    ReplyDelete
  5. The above question is correct The govt force the teachers who are not accepting their promotion

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி