பதவி உயர்வில் சென்ற பணியில் இளைய ஆசிரியரைப் பதவியிறக்கம் செய்து, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற பணியில் மூத்த ஆசிரியருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது - நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
(Junior teacher fired and Senior teacher who prisoned in JACTTO-GEO strike got promotion - Proceedings of Namakkal District Educational Officer)
ந.க.எண்: 10230/அ1/2018, நாள்: 22-12-2021...
DEO Proceedings - Download here...
இடைநிலை ஆசிரியர்கள் உடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும்.பதவி உயர்வு பெற்றவர்களை ஏன் பட்டதாரி ஆசிரியர்கள் ஆராய்ச்சி செய்கின்றனர்.6,7,8 வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் கல்வித்தகுதி PG அளவு என்றால் மற்ற கல்வி நிலைக்குரிய பயிற்றுனர்கள் கல்வித்தகுதியை முடிவு செய்யுங்கள்.
ReplyDeletefor 6 7 8 pg is not minimum....
DeleteOnce promotion is given according to law of facts then what is the necessity to Depromote
ReplyDeleteஎதற்காக பதவியிறக்கம் செய்ய வேண்டும்.
ReplyDeletewhat will u do if a person not accepts his promotion and not going to join higher level after the experience??? will u force them to join!!!
ReplyDeleteThe above question is correct The govt force the teachers who are not accepting their promotion
ReplyDelete