PGTRB - Exam Date TRB Announcement
PGTRB 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 2020 21 காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் .01 / 2021 , நாள் 09.09.2021 மற்றும் திருத்திய அறிவிக்கைகள் எண் . 01 A / 2021 , நாள் 17.09.2021 மற்றும் 01 B / 2021 , நாள் 21.10.2021 ஆகிய தினங்களில் வெளியிடப்பட்டன.
இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 18.09.2021 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 14.11.2021 மாலை 05.00 மணி வரை கால அவகாசம் வழங்ப்பட்டது. அதில் கணினி வழி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
தற்பொழுது , 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை , தேர்வு மையங்களின் தயார் நிலை ( Availability of Examination Centre ) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகின்றது.
விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி. பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்குப் பிறகு பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு. 😁😁😁😁😄😄😁😁😁
ReplyDelete😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteAll the best to all pg trb candidates
ReplyDeleteLock down varumnu thereinja date soltranuinga ......
ReplyDeleteOmicraton increase aaite iruku ..nearest state lam lock down potache.....Jan 15 mela lock down poduvaznuga ....aaaaiyoooo onnume purillaya.........
ReplyDeleteபடுத்து தூங்கு போ! !!😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
DeleteJanuary 29. To February 18th வரை Net exam நடக்குது So pg trb exam நடக்காது ததள்ளிப்போகும்
ReplyDeleteYes 1000% correct
DeleteNovember la nadantha net exam enna thu appo
Deleteகொராணாவால் தள்ளிப்னதற்கு net exam நடத்தப்படுகிறது..
DeleteUGC net and csir net both are different... conducted in different timings
DeleteSai Krishna coaching centre.Krishnagiri. PG TRB ENGLISH Final hour revision Test.subject English. Contact 7010926942
ReplyDeleteகருணை காட்ட வேண்டும் வருணபகவான் ஓமைக்ரான் கொரோனோ இவர்கள் கருணை அளித்தால் தான் தேர்வு நடக்கும்
ReplyDeleteFeb30 exam nadakukum.. ipdiku annaporani viluthugal
ReplyDelete🙏🙏🙏🙏🙏🙏🙏 god is great. Please save us and give one gov teacher post
ReplyDeletePermanent...
எல்லாம் மாற்றத்திற்குரியது மாற்றம் ஒன்றே நிலையானது
ReplyDeleteFebruary first week corona உச்சத்தில் இருக்கும் ஐ ஐ டி கான்பூர் xam will be conduct march anword study well
ReplyDeleteஇந்த அறிவிப்பு பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வருகிறது.net தேர்வு நடக்கும் போது எப்படி TRB நடக்கும். மடப்பசங்க.
ReplyDeleteNet ஒ Set ஒ கொரானாவோ சொரானாவோ எது வந்தாலும் பரவாயில்லை TRB தேர்வு நடத்த தயாராகி விட்டது என்பதில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteFeb 18 பிறகு நடந்தால் கூட மகிழ்ச்சிதான்.
😆😆😆😆😆😅😅😅😅
௭ல்லாம் ஒ௫ நாடகம்தான்
Deleteவ௫ம் 4ம் தேதி தெரியும்...
Delete4 m theythi enna bro
Deleteநண்பரே பொறுந்தி௫ங்கள்.....
DeleteTrb தேர்வு நடக்கும். 2 nd list no chance
Deleteபார்க்கலாம்.... முதலில் 75 மார்க் ௭டுக்க கூட தகுதியில்லாத நீ பேசலாமா....
DeleteBro 4ஆம்தேதி ஏதோ ஒரு லிஸ்ட் வருகிற என்ற தகவல் நானும் கேள்விப்பட்டேன்.BUT அது Pgக்குரியதாக. இருக்கவாய்ப்பில்லை. May be beo க்குரியயதாக இருக்கும்.Pgக்கு தேர்வு தள்ளிப்போகும் February 10க்கு மேல் Pgக்கு எதிர்பார்க்கலாம்
DeleteEtanaala thalli pogum brother
Delete2023 ஜுனில் மாற்றம் ஏற்பட்டால் இந்த நிலை மாறும்
ReplyDeleteநண்பர்களே இந்த ஆண்டு நமக்கான ஆண்டு அனைவரும் வெற்றி பெறுவோம்
ReplyDeleteCSIR NET JAN 29, FEB 5,6. THREE DAYS ONLY. NO PROBLEM. PGTRB. JAN 29 லிருந்து ஏதேனும் 3 நாட்கள் நடைபெறும்
ReplyDeleteTet exam
ReplyDeleteTet exam pass pannuna all members posting poda solli porattam pannunaal mattumey posting podu va ga friends
ReplyDeleteOmicron coroona day by day increase. West bengal all school colleges closed.vidiya arasu innum thoongikondirukirathu
ReplyDelete