Flash News : PGTRB - தேர்வு நடைபெறும் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2021

Flash News : PGTRB - தேர்வு நடைபெறும் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

 

PGTRB - Exam Date TRB Announcement 

PGTRB 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.



முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 2020 21 காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் .01 / 2021 , நாள் 09.09.2021 மற்றும் திருத்திய அறிவிக்கைகள் எண் . 01 A / 2021 , நாள் 17.09.2021 மற்றும் 01 B / 2021 , நாள் 21.10.2021 ஆகிய தினங்களில் வெளியிடப்பட்டன.

 இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 18.09.2021 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 14.11.2021 மாலை 05.00 மணி வரை கால அவகாசம் வழங்ப்பட்டது. அதில் கணினி வழி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.


தற்பொழுது , 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை , தேர்வு மையங்களின் தயார் நிலை ( Availability of Examination Centre ) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகின்றது.


 விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


34 comments:

  1. மகிழ்ச்சி. பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்குப் பிறகு பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு. 😁😁😁😁😄😄😁😁😁

    ReplyDelete
  2. 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    ReplyDelete
  3. All the best to all pg trb candidates

    ReplyDelete
  4. Lock down varumnu thereinja date soltranuinga ......

    ReplyDelete
  5. Omicraton increase aaite iruku ..nearest state lam lock down potache.....Jan 15 mela lock down poduvaznuga ....aaaaiyoooo onnume purillaya.........

    ReplyDelete
    Replies
    1. படுத்து தூங்கு போ! !!😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

      Delete
  6. January 29. To February 18th வரை Net exam நடக்குது So pg trb exam நடக்காது ததள்ளிப்போகும்

    ReplyDelete
    Replies
    1. November la nadantha net exam enna thu appo

      Delete
    2. கொராணாவால் தள்ளிப்னதற்கு net exam நடத்தப்படுகிறது..

      Delete
    3. UGC net and csir net both are different... conducted in different timings

      Delete
  7. Sai Krishna coaching centre.Krishnagiri. PG TRB ENGLISH Final hour revision Test.subject English. Contact 7010926942

    ReplyDelete
  8. கருணை காட்ட வேண்டும் வருணபகவான் ஓமைக்ரான் கொரோனோ இவர்கள் கருணை அளித்தால் தான் தேர்வு நடக்கும்

    ReplyDelete
  9. Feb30 exam nadakukum.. ipdiku annaporani viluthugal

    ReplyDelete
  10. 🙏🙏🙏🙏🙏🙏🙏 god is great. Please save us and give one gov teacher post
    Permanent...

    ReplyDelete
  11. எல்லாம் மாற்றத்திற்குரியது மாற்றம் ஒன்றே நிலையானது

    ReplyDelete
  12. February first week corona உச்சத்தில் இருக்கும் ஐ ஐ டி கான்பூர் xam will be conduct march anword study well

    ReplyDelete
  13. இந்த அறிவிப்பு பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வருகிறது.net தேர்வு நடக்கும் போது எப்படி TRB நடக்கும். மடப்பசங்க.

    ReplyDelete
  14. Net ஒ Set ஒ கொரானாவோ சொரானாவோ எது வந்தாலும் பரவாயில்லை TRB தேர்வு நடத்த தயாராகி விட்டது என்பதில் மிக்க மகிழ்ச்சி.

    Feb 18 பிறகு நடந்தால் கூட மகிழ்ச்சிதான்.
    😆😆😆😆😆😅😅😅😅

    ReplyDelete
    Replies
    1. ௭ல்லாம் ஒ௫ நாடகம்தான்

      Delete
    2. வ௫ம் 4ம் தேதி தெரியும்...

      Delete
    3. நண்பரே பொறுந்தி௫ங்கள்.....

      Delete
    4. Trb தேர்வு நடக்கும். 2 nd list no chance

      Delete
    5. பார்க்கலாம்.... முதலில் 75 மார்க் ௭டுக்க கூட தகுதியில்லாத நீ பேசலாமா....

      Delete
    6. Bro 4ஆம்தேதி ஏதோ ஒரு லிஸ்ட் வருகிற என்ற தகவல் நானும் கேள்விப்பட்டேன்.BUT அது Pgக்குரியதாக. இருக்கவாய்ப்பில்லை. May be beo க்குரியயதாக இருக்கும்.Pgக்கு தேர்வு தள்ளிப்போகும் February 10க்கு மேல் Pgக்கு எதிர்பார்க்கலாம்

      Delete
    7. Etanaala thalli pogum brother

      Delete
  15. 2023 ஜுனில் மாற்றம் ஏற்பட்டால் இந்த நிலை மாறும்

    ReplyDelete
  16. நண்பர்களே இந்த ஆண்டு நமக்கான ஆண்டு அனைவரும் வெற்றி பெறுவோம்

    ReplyDelete
  17. CSIR NET JAN 29, FEB 5,6. THREE DAYS ONLY. NO PROBLEM. PGTRB. JAN 29 லிருந்து ஏதேனும் 3 நாட்கள் நடைபெறும்

    ReplyDelete
  18. Tet exam pass pannuna all members posting poda solli porattam pannunaal mattumey posting podu va ga friends

    ReplyDelete
  19. Omicron coroona day by day increase. West bengal all school colleges closed.vidiya arasu innum thoongikondirukirathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி