ஜன.16ம் தேதிக்கான முன்பதிவை நிறுத்திவைத்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2022

ஜன.16ம் தேதிக்கான முன்பதிவை நிறுத்திவைத்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல்

 

சென்னை: ஜனவரி 16ம் தேதிக்கான முன்பதிவை நிறுத்திவைத்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஜனவரி 16ம் தேதிக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டதால் பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி பேருந்துகள் இயங்காது என்பதால் அன்று முன்பதிவு செய்தவர்கள் பணத்தை திருப்பித்தர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி