PGTRB 2022 - Exam Time Table :
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 2020-21 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்தப்படும் என 12.01.2022 பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 12.02.2022 முதல் 15.02.2022 வரை 4 நாட்களுக்குரிய கணினி வழித்தேர்வுக்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 28.01.2022 வெளியிடப்படுகின்றது.
இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு 1 மற்றும் அனுமதிச் சீட்டு 2 ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி அறிவிக்கப்படும்.
ஆங்கிலம் , கணிதம் , கணினி அறிவியல் பாடங்களுக்குரிய அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும். இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்கள் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது.
English Subject Not published Examination Time Table Schedule sir
ReplyDeleteCsir net 15/2/2022 eruku ethu eapdi sathiyam
ReplyDeleteThere is no Computer Science also
ReplyDeleteElection class poravanga eppadi exam attend pannamudium
ReplyDeleteLeave potukonga
DeleteOh exam vida election class avasiyama
DeleteWhere is English 😡
ReplyDeleteOn the way
DeleteMunnellam questions than tough.ah irukkum....😆😆😆
ReplyDeleteIpalaam time table & exam centre kuda tough.ah irukku...😡😡😡
Sila perukku kidaikara padhavi palaperukku padhavikke varavidaama vaikkara paniya sirappaa seiyudhu...
Avingala naragathula nikka vachu 4 kelvi kekkanum...
Syllabus la illadha kelvigala paathu...
Nice fact bro
Deleteஇங்க Kalviseithi யிலேயே உட்கார்ந்து இருந்தா இந்த pgtrb தேர்வும் உனக்கு சங்குதான்
Delete😁😁😁😁😁😁😁😁😁
ஏம்பா.. ௭ம்.௭ட் தேர்வு 10,11,12,14,ஆகிய தேதிகளில் ௭ழுத்துதேர்வு இ௫க்கு ௮தே தேதியில் பீஜி தேர்வு ௭தை படித்து ௭ழுதுவது தெரியலையே ௮டகடவுளே....
Deletebeo Action plan........ Enga summa reel vita trb 10 days passed away
ReplyDeleteCorona positive erutha eppati exam atten panna mudiyum.
ReplyDeleteதேர்வு நிபந்தனைக்கு உட்பட்டது இலவு காத்த கிளி 2010-ல் பதிவு மூப்பு பட்டியலில் இடம் பெற்றும் பணி கிடைக்காதோர் சங்கம்
ReplyDeleteஆமா அதே தேதியில் M.ed exam iruku
ReplyDelete