PGTRB 2022 - Exam Time Table Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2022

PGTRB 2022 - Exam Time Table Published

 PGTRB 2022 - Exam Time Table :

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 2020-21 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்தப்படும் என 12.01.2022 பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 12.02.2022 முதல் 15.02.2022 வரை 4 நாட்களுக்குரிய கணினி வழித்தேர்வுக்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 28.01.2022 வெளியிடப்படுகின்றது.


இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு 1 மற்றும் அனுமதிச் சீட்டு 2 ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி அறிவிக்கப்படும். 


ஆங்கிலம் , கணிதம் , கணினி அறிவியல் பாடங்களுக்குரிய அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும். இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்கள் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது.



16 comments:

  1. English Subject Not published Examination Time Table Schedule sir

    ReplyDelete
  2. Csir net 15/2/2022 eruku ethu eapdi sathiyam

    ReplyDelete
  3. There is no Computer Science also

    ReplyDelete
  4. Election class poravanga eppadi exam attend pannamudium

    ReplyDelete
  5. Munnellam questions than tough.ah irukkum....😆😆😆
    Ipalaam time table & exam centre kuda tough.ah irukku...😡😡😡
    Sila perukku kidaikara padhavi palaperukku padhavikke varavidaama vaikkara paniya sirappaa seiyudhu...
    Avingala naragathula nikka vachu 4 kelvi kekkanum...
    Syllabus la illadha kelvigala paathu...

    ReplyDelete
    Replies
    1. இங்க Kalviseithi யிலேயே உட்கார்ந்து இருந்தா இந்த pgtrb தேர்வும் உனக்கு சங்குதான்
      😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    2. ஏம்பா.. ௭ம்.௭ட் தேர்வு 10,11,12,14,ஆகிய தேதிகளில் ௭ழுத்துதேர்வு இ௫க்கு ௮தே தேதியில் பீஜி தேர்வு ௭தை படித்து ௭ழுதுவது தெரியலையே ௮டகடவுளே....

      Delete
  6. beo Action plan........ Enga summa reel vita trb 10 days passed away

    ReplyDelete
  7. Corona positive erutha eppati exam atten panna mudiyum.

    ReplyDelete
  8. தேர்வு நிபந்தனைக்கு உட்பட்டது இலவு காத்த கிளி 2010-ல் பதிவு மூப்பு பட்டியலில் இடம் பெற்றும் பணி கிடைக்காதோர் சங்கம்

    ReplyDelete
  9. ஆமா அதே தேதியில் M.ed exam iruku

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி