ஆசிரியர்கள் Spouse முறையில் இனி எந்த மாவட்டத்தையும் பணி மாறுதலுக்கு தேர்வு செய்யலாம் - திருத்தம் செய்த செயல்முறைகள் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 25, 2022

ஆசிரியர்கள் Spouse முறையில் இனி எந்த மாவட்டத்தையும் பணி மாறுதலுக்கு தேர்வு செய்யலாம் - திருத்தம் செய்த செயல்முறைகள் வெளியீடு.

 

கடந்த ஆண்டு வரை Spouse பணி புரியும் மாவட்டத்திற்கு மட்டுமே எடுக்க வேண்டுமென இருந்தது. இந்த ஆண்டு எந்த மாவட்டம் வேண்டுமானாலும் எடுக்கலாம் என ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலில் கலந்து கொள்வோருக்கு பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள காலியிடம் எடுக்க இயலாது. (பணிபுரியும் மாவட்ட காலிப்பணியிடம் EMIS - ல் மறைந்து விடும்).
3 comments:

  1. அட என்ன ஒரு துரிதமான செயல்....நல்லா வருவீங்க!!

    ReplyDelete
  2. குந்தாணிகளுக்கு ஒரே குஷிதான் போங்கள்...

    ReplyDelete
  3. Now I can't go my district even after 7 years.. 🤦‍♂️

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி