Teachers Transfer - பணிவரன்முறை செய்யப்பட்ட நாள் print எடுக்கும்போது தவறுதலாக உள்ளதால் தற்போது print எடுக்க வேண்டாம் - EMIS Team - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 8, 2022

Teachers Transfer - பணிவரன்முறை செய்யப்பட்ட நாள் print எடுக்கும்போது தவறுதலாக உள்ளதால் தற்போது print எடுக்க வேண்டாம் - EMIS Team

 

ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பம் சார்ந்து

ஆசிரியர்களது பொது மாறுதல் விண்ணப்பம் தலைமை ஆசிரியர்களால் approve செய்யப்பட்ட பின் பிரிண்ட் எடுக்கும் வசதி indivual teacher loginல்  தற்போது தரப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர்களது பணிவரன்முறை செய்யப்பட்ட நாள் print எடுக்கும்போது  தவறுதலாக உள்ளதால் தற்போது print எடுக்க வேண்டாம் எனவும், சரி செய்யப்பட்டவுடன் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


-TN EMIS TEAM.

4 comments:

  1. Within block and other district options not shown in this transfer application

    ReplyDelete
  2. தற்போது சரியாகிவிட்டது பதிவு செய்து நகல் எடுத்துக்கொள்ளலாம்

    ReplyDelete
  3. Pront எடுத்த பின்பு பணி வரன்முறை தேதி மாரி உள்ளது அதை எவ்வாறு சரிசெய்வது






    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி