TNPSC - குரூப் - 2, குரூப் - 4 தேர்வுக்கு புதிய பாடத் திட்டம் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2022

TNPSC - குரூப் - 2, குரூப் - 4 தேர்வுக்கு புதிய பாடத் திட்டம் வெளியீடு

 'குரூப் - 2, குரூப் - 4' உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டம், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுக்கான, 'அப்ஜெக்டிவ்' என்ற கொள்குறி வகை தேர்வில், குரூப் -- 3, குரூப் -- 4, குரூப் - 7 பி, சிறை அலுவலர் மற்றும் சிறை உதவி அலுவலர் பதவிக்கான குரூப் - 8 ஆகிய தேர்வுகளுக்கு, மேம்படுத்தப்பட்ட பாட திட்டம், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும், குடிமை பணிகளுக்கான 'குரூப் - 2, 2 ஏ' முதல்நிலை தேர்வுக்கான, மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டமும் இணைய தளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த பாடத் திட்டத்தை பார்த்து கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. இந்தத் பாடதிட்டம் புதிய பாடநூல்களை அடிப்படையாக கொண்டதா அல்லது பழைய பாட திட்டத்தை அடிப்படையாக கொண்டது?? நண்பர்கள் தெளிவாக தெரிந்தால் பதிவிடவும்..நன்றி

    ReplyDelete
  2. Tet passed 2013 posting poodunga cm sir

    ReplyDelete
    Replies
    1. TET ku posting podathatharku main kaaraname intha 2013 candidates thaan....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி