ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் 11.50லிருந்து 11.25 சதவீதமாக குறைப்பு - திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரின் செயல்முறைகள் நாள்: 01-02-2022
(Reduction in interest rates from 11.50 to 11.25 percent on loans to members through Teachers Thrift Co-operative Society - Proceedings of the Managing Director, Tiruchirappalli District Central Co-operative Bank, Date: 01-02-2022)..
கவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வருகின்றது. தயவு செய்து உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். PG transfer counselling உடனடியாக நடத்த வழி செய்யுங்கள். நன்றி
ReplyDeleteCounselling yeppo dhan nadaththuvinga
ReplyDeleteசேலம் மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் வட்டி 10 % மட்டும் தான்
ReplyDelete