ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2022

ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரின் செயல்முறைகள்!

 

ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் 11.50லிருந்து 11.25 சதவீதமாக குறைப்பு - திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரின் செயல்முறைகள் நாள்: 01-02-2022 



(Reduction in interest rates from 11.50 to 11.25 percent on loans to members through Teachers Thrift Co-operative Society - Proceedings of the Managing Director, Tiruchirappalli District Central Co-operative Bank, Date: 01-02-2022)..

3 comments:

  1. கவுன்சிலிங் உடனடியாக அறிவிக்கவும். May மாதம் வரை தள்ளி வைக்க கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வருகின்றது. தயவு செய்து உடனடியாக நடத்த சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். PG transfer counselling உடனடியாக நடத்த வழி செய்யுங்கள். நன்றி

    ReplyDelete
  2. Counselling yeppo dhan nadaththuvinga

    ReplyDelete
  3. சேலம் மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் வட்டி 10 % மட்டும் தான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி