Breaking : PG Teachers மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2022

Breaking : PG Teachers மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

11.2.2021 & 12.2.2021 ஆகிய நாட்களில் நடக்க உள்ள PG Teachers மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்




7 comments:

  1. Ungalukku மனசாட்சியே இல்லையா?pg teachers மட்டும் என்ன பாவம் பண்ணோம்? Pg transfer counselling நடத்தாம BT promotion yeppadi நடத முடியும்? அப்போ 3 வருஷமா காதுட்ருக்கவங்களுக்கு சங்கா? Pg transfer counselling நடத்தாம் BT to Pg promotion நடத்த கூடாது. Case dhan

    ReplyDelete
  2. Promotion poda vaipe illai...after pg councilling only pg promotion.....they said only about DEE to continue councilling.....

    ReplyDelete
  3. Ivlo naala என்ன பண்ணிங்க? இப்போ போய் இப்படி சொல்றீங்க? அப்போ எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணுங்க.

    ReplyDelete
  4. இவ்ளோ நாள் என்னத்த பண்ணிட்டு இருந்தானுங்கனே தெரில இப்போ வந்து அத மாத்து இத பண்ணு னு சொல்றானுங்க
    குழப்பத்தை உண்டு பண்ணவே இங்க நிறையா திரியுறாங்க

    ReplyDelete
  5. போங்கடா நீங்களும் உங்க counselling um

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி