ஆசிரியர் செயல் திறன் சுய மதிப்பீடு 2021 - 2022 | மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2022

ஆசிரியர் செயல் திறன் சுய மதிப்பீடு 2021 - 2022 | மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

 

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் , PAB Minutes -ல் குறிப்பிட்டுள்ளபடி , 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் , Quality தலைப்பின்கீழ் , மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து ஆசிரியர்களும் , சுயமதிப்பீடு செய்து தங்களை மேம்படுத்திக் கொள்ள ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு ( Performance Idicators ) என்ற செயல்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.


இது தொடர்பான முழுமையான விவரம் :

Letter to Districts reg Performance Indicators for the year 2021-22 - Spd Proceedings - Download here...

2 comments:

  1. Ella transferum mudinjapirakum ean sir mutual mattum podamayiruku.

    ReplyDelete
  2. 2009 சீனியாரிட்டி மற்றும் டெட் குழு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாவட்ட கலந்தாய்வு மலை சுழற்சி வழக்கு என்னாச்சு...நீங்க செய்தி போட்டு 15 நாள் ஆச்சு....வழக்கு விசாரணைக்கு வந்ததா.....இன்று மற்றவர் நிலை கண்டு நகைப்பவர் நாளை தன் நிலை கண்டு வருந்துவர்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி