TNEMIS APP-ல் தொழில்நுட்பக் கோளாறு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2022

TNEMIS APP-ல் தொழில்நுட்பக் கோளாறு!

 

Teacher and Student Attendance Registration (Tnemis app) is currently unable to register due to a technical problem.  Thanks for being notified when the issue work is done on its behalf. Sorry for the inconveniences. State EMIS team

  ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப் பதிவு (Tnemis app) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்போது பதிவு செய்ய முடியவில்லை.  அதன் சார்பாக சிக்கல் வேலை முடிந்ததும் அறிவிக்கப்படும் நன்றி.  இடையூறுக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.  மாநில EMIS குழு

2 comments:

  1. EMIS la attendance,
    போடல,
    போடல nnu DEO,
    HM எல்லாம் ஒரு வாரமா
    ஒரே டார்ச்சர் SIR,
    PLEASE கொஞ்சம் எடுத்து சொல்லுங்க,
    HM ID LA மட்டும் சில சமயங்களில் open ஆவுது

    ReplyDelete
  2. ரூபாய்க்கு 2ன்னு வெப்சைட் டிசைன் பண்ணா இப்படி தான் இருக்கும் 😄😄😄

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி